அண்டை வெளியில் காணப்படும் கருப்பு ஓட்டைகள் உண்டாகக் காரணம்?
அணுப்பிளவு
அணுச் சேர்க்கை
அஸ்டிராய்டுகளின் மோதல்
ஈர்ப்பு விசை
அண்டை வெளியில் காணப்படும் கருப்பு ஓட்டைகள் உண்டாகக் காரணம்?
ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்? |
Answer |
உலகிலேயே மிகப்பெரிய செயல்படும் எரிமலை? |
Answer |
..................... லிருந்து பெறப்படும் பொருட்களில் மிகுதியானது நீரே ஆகும்? |
Answer |
GIS என்பது? |
Answer |
பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு? |
Answer |
புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு? |
Answer |
நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? |
Answer |
உலகின் தட்பவெப்ப மையத்தின் தலைமையகம் உள்ள இடம்? |
Answer |
மண், பாறைகள், நீர், காற்று ஆகியவை தொடர்பு கொண்டுள்ள உயிரினங்களை தாங்கி நிற்கக்கூடிய புவியின் மேற்பரப்பு? |
Answer |
கோபர் வாயுவின் முக்கிய தனிமம்? |
Answer |