Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு புவியியல் Prepare Q&A

31848.தமிழ் நாட்டில் எத்தனை சதவிகித பரப்பு காடுகளாக உள்ளன?
18 சதவிகிதம்
32 சதவிகிதம்
17 சதவிகிதம்
11 சதவிகிதம்
31849.தமிழ்நாட்டின் காலநிலை எந்த வகையைச் சார்ந்தது?
மிதவெப்ப மண்டலம்
அயன மண்டலம்
ஆர்டிக் பகுதி
துருவப்பகுதி
31850.யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
84 ஆண்டுகள்
48 ஆண்டுகள்
52 ஆண்டுகள்
62 ஆண்டுகள்
31851.வெள்ளி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
303 நாட்கள்
210 நாட்கள்
195 நாட்கள்
225 நாட்கள்
31852.வியாழன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
11 ஆண்டுகள்
45 மாதங்கள்
12 ஆண்டுகள்
06 ஆண்டுகள்
31853.இந்தியாவின் தார்பாலைவனத்தில் வீசும் வெப்ப தலக்காற்றின் பெயர்?
பான்
சினூக்
சிராக்கோ
லூ
31854.அதிக மழை பெரும் மாநிலம்?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
அஸ்ஸாம்
31855.தென்மேற்கு பருவகாற்று எப்போது தொடங்குகிறது?
ஜூலை
ஜூன்
ஏப்ரல்
மே
31856.நில நடுக்கம் என்பது?
கிரிமினாலஜி
வைராலஜி
சீஸ்மாலஜி
ஓஷனாகிராபி
31857.சந்திரமண்டலத்தில் மனிதனின் எடை?
குறையும்
அப்படியே இருக்கும்
அதிகரிக்கும்
நிலையானது அல்ல
31858.புவி ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
g = 98 m / sec2
g = 980 m / sec2
g = 9.8 m / sec2
g = 0.98 m / sec2
31859.வளிமண்டல தோற்றத்தை பற்றி அறிந்து கொள்ள உதவும் அறிவியல் பிரிவு?
எலும்பு பற்றிய நூல்
வானிலை ஆராய்ச்சி
வான சாஸ்திரம்
ஜோதிடம்
31860.புவி மேலோட்டில் மிகப்பெரிய அளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுவது என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தேய்வுறுதல்
எண்டோஜெனிக்
எக்ஸோஜெனிக்
மையம்
31861.சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
28 ஆண்டுகள்
18 ஆண்டுகள்
08 ஆண்டுகள்
12 1/2 ஆண்டுகள்
31862.அண்டை வெளியில் காணப்படும் கருப்பு ஓட்டைகள் உண்டாகக் காரணம்?
அணுப்பிளவு
அணுச் சேர்க்கை
அஸ்டிராய்டுகளின் மோதல்
ஈர்ப்பு விசை
31863.ஒளியானது சூரியனிலிருந்து புவியை அடைய எடுத்துக் கொள்ளும் நேரம்?
8 நிமிடம் 20 நொடி
13 நிமிடம் 20 நொடி
2 நிமிடம் 20 நொடி
1 நிமிடம் 20 நொடி
31864.உலகிலேயே மிகப்பெரிய செயல்படும் எரிமலை?
காட்டபாக்சி
மோனாலோவா
பிஜியாமா
பாரன்தீவு
31865...................... லிருந்து பெறப்படும் பொருட்களில் மிகுதியானது நீரே ஆகும்?
நட்சத்திரங்கள்
செவ்வாய்கிரகம்
சூரியன்
பூமி
31866.GIS என்பது?
கூகுல் தகவல் முறைமை
குளோபல் தகவல் முறைமை
கிராபிகல் தகவல் முறைமை
புவித் தகவல் முறைமை
31867.பூமியில் ஒரு மனிதனின் எடை 42 கிலோ எனில் அவருடைய எடை சந்திரனில் எவ்வளவு?
7 கிலோ
13 கிலோ
4.2 கிலோ
42 கிலோ
Share with Friends