பொது அறிவு புவியியல் Prepare Q&A Page: 4
31908.புவியின் மெல்லிய பகுதியின் தடிமனின் அளவு?
2240 கி.மீ
2900 கி.மீ
2140 கி.மீ
2800 கி.மீ
31909.புவியிலுள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு?
30 சதவிகிதம்
0.9 சதவிகிதம்
3 சதவிகிதம்
17 சதவிகிதம்
31910.ஓசோன் புவியின் எந்த அடுக்கில் உள்ளது?
மீசோஸ்பியர்
அயனோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
ஸ்ட்ரேட்டோஸ்பியர்
31911.வேகமாக சுற்றும் கோளின் பெயர்?
புதன்
செவ்வாய்
வியாழன்
சனி
31912.நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் மாநிலம்?
பீகார்
பஞ்சாப்
கேரளா
தமிழ்நாடு
31913.இந்தியாவின் குறுக்காக செல்லும் சிறப்பு அட்சரேகை?
புவிநடுகோடு
துரவ வட்டம்
மகரரேகை
கடகரேகை
நியூசிலாந்து
லண்டன்
நார்வே
ஜப்பான்
31915.உலகில் தொழிற்சாலைகளுக்கு பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு ................ காடுகளில் இருந்து கிடைக்கிறது?
மிதவெப்ப மண்டலக் காடுகள்
அயனமண்டலக் காடுகள்
வெப்ப மண்டலக் காடுகள்
தூந்திரக் காடுகள்
31916.நிலநடுக்கத்தின் வகைகள் எத்தனை?
நான்கு
இரண்டு
ஐந்து
மூன்று
31917.பூமியிலிருந்து சூரியனின் தொலைவு?
1.496 x 10 8 கி.மீ
1.49 x 10 6 கி.மீ
1.296 x 10 8 கி.மீ
1.496 x 10 6 கி.மீ
Score Board
Total |
|
Attended |
0 |
Correct |
0 |
Incorrect |
0 |