31868.புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு?
புயல் காற்று
கடல் அலைகள்
பருவ காலங்கள்
பகல் மற்றும் இரவு
31869.நெப்டியூன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
164 ஆண்டுகள்
64 ஆண்டுகள்
114 ஆண்டுகள்
94 ஆண்டுகள்
31871.மண், பாறைகள், நீர், காற்று ஆகியவை தொடர்பு கொண்டுள்ள உயிரினங்களை தாங்கி நிற்கக்கூடிய புவியின் மேற்பரப்பு?
ஓசோன் கோளம்
மண் கோளம்
உயிர்க் கோளம்
மேற்கண்ட ஏதுமில்லை
31874.செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
867 நாட்கள்
687 நாட்கள்
677 நாட்கள்
765 நாட்கள்
31876.ஒரு சென்டிமீட்டர் மண் உற்பத்தியாக எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகின்றன?
10 ஆண்டுகள்
65 ஆண்டுகள்
100 ஆண்டுகள்
6 ஆண்டுகள்
31877.கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள மிக உயர்ந்த மலை?
அகத்தியர் மலை
கல்வராயன் மலை
சேர்வராயன் மலை
சித்தேரி மலை
31878.சோல்ஸ்டைஸ் ( SOLSTICE ) என்பது ஜூன் 21 மற்றும் டிசம்பர் 22 அன்று பூமி சூரியமண்டலத்தில் இருக்கும் நிலையாகும் எனில், கீழ்க்கண்டவற்றில் எது சரி?
உண்மை
டிசம்பர் 22 அன்று மட்டுமே உள்ள நிலைமை
தவறு
ஜூன் 21 அன்று மட்டுமே உள்ள நிலைமை
31879.சர்வதேச நாள்கோடு ( INTERNATIONAL DATA LINE ) ................... வழியாக செல்கிறது?
180° கிரீன்விச்
90° கிரீன்விச்
0° கிரீன்விச்
270° கிரீன்விச்
31880.சூரிய ஒளி புவியை வந்தடைவது எவ்வகையான வெப்ப பரவல்?
வெப்பக் கடத்தல்
வெப்பச் சலனம்
வெப்பக் கதிர்வீசல்
மேற்கண்ட அனைத்தும்
31881............. நீரை குடிநீராக மாற்றுவதற்கு செயற்கை முறையில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது?
ஆறு
கடல்
குளம்
ஏரி
31885.பின்னடையும் பருவக்காற்று எனப்படுவது?
மாஞ்சாரல் காற்று
வடகிழக்கு பருவக்காற்று
மத்திய தரைக்கடல் காற்று
தென் மேற்கு பருவக்காற்று
31886.இந்தியாவின் மொத்த பரப்பளவு?
32,87,263 சதுர கிலோ மீட்டர்
52,47,193 சதுர கிலோ மீட்டர்
72,17,803 சதுர கிலோ மீட்டர்
13,07,063 சதுர கிலோ மீட்டர்
31887.பருவக்காற்று காடுகள் எவ்வாறு கூறப்படுகிறது?
அயனமண்டல பசுமை மாறாக்காடு
மலைக்காடு
மாங்குரோவ் காடு
இலையுதிர் காடு