31838.புவியியல் சுழர்ச்சி கருத்து .................... என்பவரால் எடுத்துரைக்கப்பட்டது?
பென்க்
ஏ.என். ஸ்டராலர்
கிரிக்மே
டேவிஸ்
31840.இக்னீயஸ் எரிமலைக் குழம்பு பாறைகள் எதனால் ஏற்படுகிறது?
பூமிக்குள் உள்ள பொருட்கள் உறைவதால்
எரிமலைக் குழம்பு குளிர்வதால்
எரிமலை குளிர்வதால்
ஆற்றுப் படுகையால்
31841.அதிக வண்டல் மண் படிவது .................... பகுதியில்?
நதி பள்ளத்தாக்கு
நதியின் அடிப்பாகம்
ஆறுகள்
டெல்டா பகுதி
31842.சூரியனில் ஆற்றல் எவ்வாறு உருவாகிறது?
வாயு எரிவதால்
ஹைட்ரஜன் உள்ளதால்
அணுக்கரு பிளவு
அணுக்கரு இணைவு
31843.மலைப்பகுதிகளில் வளிமண்டல அழுத்தம் குறைவாக இருப்பதால் நீரின் கொதிநிலை?
அதிகரிக்கிறது
குறைகிறது
குறையலாம் அல்லது அதிகரிக்கலாம்
மாறுபடுவதில்லை
31844.மவுண்ட் கிளிமஞ்சாரோ எந்த கண்டத்தில் உள்ளது?
ஆஸ்திரேலிய கண்டம்
ஆசிய கண்டம்
ஆப்பிரிக்க கண்டம்
வட அமெரிக்க கண்டம்
31845.இந்தியாவில் உள்ள மலைகளின் சதவிகிதம்?
29.30 சதவிகிதம்
19.30 சதவிகிதம்
18.70 சதவிகிதம்
41.30 சதவிகிதம்
31846.கிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் ................... அமைந்து உள்ளது?
குலசேகர பட்டினம்
நல்லமலை
நாகமலை
மகேந்திரகிரி
31847.புளூட்டோ சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
228 ஆண்டுகள்
248 ஆண்டுகள்
195 ஆண்டுகள்
233 ஆண்டுகள்