............ நீரை குடிநீராக மாற்றுவதற்கு செயற்கை முறையில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது?
ஆறு
கடல்
குளம்
ஏரி
............ நீரை குடிநீராக மாற்றுவதற்கு செயற்கை முறையில் உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் பயன்படுகிறது?
வளிமண்டலத்தில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு அளவு ..................? |
Answer |
சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள எடை விகிதம்? |
Answer |
ஆரவல்லி மலைத்தொடரின் உயர்ந்த சிகரம்? |
Answer |
பின்னடையும் பருவக்காற்று எனப்படுவது? |
Answer |
இந்தியாவின் மொத்த பரப்பளவு? |
Answer |
பருவக்காற்று காடுகள் எவ்வாறு கூறப்படுகிறது? |
Answer |
இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்கக்கோடு எந்த நகரின் வழியே செல்கிறது? |
Answer |
தமிழ்நாட்டில் எவ்வகை மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன? |
Answer |
உலக காடுகள் தினம்? |
Answer |
தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்? |
Answer |