Easy Tutorial
For Competitive Exams

தமிழ்நாட்டில் எவ்வகை மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன?

கரிசல் மண்
செம்மண்
துருக்கல் மண்
வண்டல் மண்
Additional Questions

உலக காடுகள் தினம்?

Answer

தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்?

Answer

பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் கீழ்க்கண்ட எந்த வகை பாறையைச் சார்ந்தது?

Answer

பகல் மற்றும் இரவு என்பது எதனால் ஏற்படுகிறது?

Answer

டில்ட்மீட்டர் எனப்படும் சாய்வுமானி எதற்கு பயன்படுகிறது?

Answer

பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்?

Answer

சூரிய கிரகணம் ....................... , ....................... க்கு இடையில் ................... வரும்போது ஏற்படுகிறது?

Answer

0° தீர்க்கக்கோடு என்பது?

Answer

இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவிகித அளவில் அமைந்துள்ளது?

Answer

உலக உருண்டையில் கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us