உலக உருண்டையில் கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்?
எல்லைக்கோடு
தீர்க்கக்கோடு
அட்சக்கோடு
பூமியின் அச்சு
உலக உருண்டையில் கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்?
இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது? |
Answer |
ஒளிவருடம் ( LIGHT YEAR ) என்பது எதை அளக்கப் பயன்படுகிறது? |
Answer |
புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? |
Answer |
............... நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்? |
Answer |
அயனமண்டல சூறாவளி உருவாகும் மாதம்? |
Answer |
பூமியில் பருவ கால மாற்றம் ஏற்படக் காரணம்? |
Answer |
தமிழ்நாட்டில் அதிக அளவில் காணப்படும் மண்? |
Answer |
இந்தியாவில் செயல்படும் எரிமலை எங்கு அமைந்துள்ளது? |
Answer |
புவியின் மெல்லிய பகுதியின் தடிமனின் அளவு? |
Answer |
புவியிலுள்ள மொத்த நீரில் நன்னீரின் அளவு? |
Answer |