பகல் மற்றும் இரவு என்பது எதனால் ஏற்படுகிறது?
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
புவி சூரியனை வலம் வருவதால்
புவியின் ஈர்ப்பு விசையால்
மேற்கண்ட ஏதும் இல்லை
பகல் மற்றும் இரவு என்பது எதனால் ஏற்படுகிறது?
டில்ட்மீட்டர் எனப்படும் சாய்வுமானி எதற்கு பயன்படுகிறது? |
Answer |
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்? |
Answer |
சூரிய கிரகணம் ....................... , ....................... க்கு இடையில் ................... வரும்போது ஏற்படுகிறது? |
Answer |
0° தீர்க்கக்கோடு என்பது? |
Answer |
இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவிகித அளவில் அமைந்துள்ளது? |
Answer |
உலக உருண்டையில் கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்? |
Answer |
இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது? |
Answer |
ஒளிவருடம் ( LIGHT YEAR ) என்பது எதை அளக்கப் பயன்படுகிறது? |
Answer |
புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? |
Answer |
............... நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும்? |
Answer |