இந்தியாவின் மொத்த பரப்பளவு?
32,87,263 சதுர கிலோ மீட்டர்
52,47,193 சதுர கிலோ மீட்டர்
72,17,803 சதுர கிலோ மீட்டர்
13,07,063 சதுர கிலோ மீட்டர்
இந்தியாவின் மொத்த பரப்பளவு?
பருவக்காற்று காடுகள் எவ்வாறு கூறப்படுகிறது? |
Answer |
இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்கக்கோடு எந்த நகரின் வழியே செல்கிறது? |
Answer |
தமிழ்நாட்டில் எவ்வகை மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன? |
Answer |
உலக காடுகள் தினம்? |
Answer |
தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்? |
Answer |
பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் கீழ்க்கண்ட எந்த வகை பாறையைச் சார்ந்தது? |
Answer |
பகல் மற்றும் இரவு என்பது எதனால் ஏற்படுகிறது? |
Answer |
டில்ட்மீட்டர் எனப்படும் சாய்வுமானி எதற்கு பயன்படுகிறது? |
Answer |
பருத்தி விளைவதற்கு ஏற்ற மண்? |
Answer |
சூரிய கிரகணம் ....................... , ....................... க்கு இடையில் ................... வரும்போது ஏற்படுகிறது? |
Answer |