31888.இந்தியாவின் நடுவே செல்லும் முக்கிய தீர்க்கக்கோடு எந்த நகரின் வழியே செல்கிறது?
அலகாபாத்
ஹைதராபாத்
அகமதாபாத்
ஒளரங்கபாத்
31889.தமிழ்நாட்டில் எவ்வகை மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன?
கரிசல் மண்
செம்மண்
துருக்கல் மண்
வண்டல் மண்
31891.தேசியக் காடுகள் கொள்கைப்படி ஒரு பகுதியின் மொத்தப் பரப்பில் குறைந்த பட்சம் எத்தனை சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும்?
33 சதவிகிதம்
25 சதவிகிதம்
41 சதவிகிதம்
13 சதவிகிதம்
31892.பசால்ட் மற்றும் கிரானைட் இரண்டும் கீழ்க்கண்ட எந்த வகை பாறையைச் சார்ந்தது?
உருமாறிய பாறை
படிவுப்பாறைகள்
தீப்பாறை
மேற்கண்ட ஏதுமில்லை
31893.பகல் மற்றும் இரவு என்பது எதனால் ஏற்படுகிறது?
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
புவி சூரியனை வலம் வருவதால்
புவியின் ஈர்ப்பு விசையால்
மேற்கண்ட ஏதும் இல்லை
31894.டில்ட்மீட்டர் எனப்படும் சாய்வுமானி எதற்கு பயன்படுகிறது?
கண்ட நகர்வு
எரிமலைப்பரவல்
நிலநடுக்கம்
மேற்கண்ட அனைத்தும்
31896.சூரிய கிரகணம் ....................... , ....................... க்கு இடையில் ................... வரும்போது ஏற்படுகிறது?
சூரியன் , பூமி : சந்திரன்
சூரியன் , சந்திரன் : பூமி
பூமி , சந்திரன் : சூரியன்
பூமி , சூரியன் : செவ்வாய்
31898.இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவிகித அளவில் அமைந்துள்ளது?
4 சதவிகிதம்
7.5 சதவிகிதம்
12.5 சதவிகிதம்
2.5 சதவிகிதம்
31899.உலக உருண்டையில் கிழக்கு மேற்காக செல்லும் கற்பனை கோடுகளின் பெயர்?
எல்லைக்கோடு
தீர்க்கக்கோடு
அட்சக்கோடு
பூமியின் அச்சு
31900.இந்திய திட்ட நேரம் ( IST ) எந்த நகரின் நேரத்தை குறிக்கின்றது?
அலகாபாத்
புது டெல்லி
ஹைதராபாத்
கொல்கத்தா
31901.ஒளிவருடம் ( LIGHT YEAR ) என்பது எதை அளக்கப் பயன்படுகிறது?
பூமி சூரியனை சுற்றி வரும் வேகத்தை
ராக்கெட்டின் வேகத்தை
விமானத்தின் வேகத்தை
விண்பொருட்களுக்கிடையேயான தூரத்தை
31902.புதன் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்?
30 நாட்கள்
44 நாட்கள்
88 நாட்கள்
42 நாட்கள்
31905.பூமியில் பருவ கால மாற்றம் ஏற்படக் காரணம்?
பூமியின் அச்சு சாய்வாக இருப்பதனால்
பூமி சூரியனைச் சுற்றி வருவதால்
பூமி தன்னைத் தானே சுற்றுவதால்
கால சுழற்சியினால்
31907.இந்தியாவில் செயல்படும் எரிமலை எங்கு அமைந்துள்ளது?
இமயமலையில்
நார்கண்டம் தீவு
பாரன் தீவு
மேற்கண்ட ஏதுமில்லை