கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?
மின்விசை
மின்புலம்
மின்னழுத்தம்
மின் இரு முனை
கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?
மின் புலப் பாயத்தின் அலகு? |
Answer |
மின்னூட்டம் ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ அல்லது தரைக்கோ பாயும் நிகழ்ச்சி? |
Answer |
சூரியனின் ஆற்றல் உற்பத்தி எந்த தத்துவத்தில் உள்ளது? |
Answer |
குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம் எவ்வளவு? |
Answer |
குழி ஆடியின் வளைவு ஆறாம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம்? |
Answer |
கண்ணாடி என்பது? |
Answer |
அணு அடுக்கு எதற்கு பயன்படுகிறது? |
Answer |
காற்றில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு? |
Answer |
இருமுனை திறந்த ஆர்கன் குழாயின் சீரிசைத் தொடர்? |
Answer |
2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின் தடைகளை தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடை? |
Answer |