32416.2 ஓம், 4 ஓம், 6 ஓம் மின் தடைகளை தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடை?
24 ஓம்
12 ஓம்
96 ஓம்
48 ஓம்
32418.கலக்கிப்பிரிக்கும் AM ஏற்பியின் இடைநிலை அதிர்வெண்ணின் மதிப்பு என்ன?
445 kHz
465 kHz
455 kHz
435 KHz
32421.ஒரு அலையியற்றி என்பது?
மின்தடைமாற்றி
பின்னூட்டமற்ற பெருக்கி
பின்னூட்டம் உள்ள பெருக்கி
மின்னியற்றி
32423.கீழ்கண்டவற்றுள் ஏற்பி அணுக்கள் என்பன?
டெல்லூரியம், பிஸ்மாத்
ஆர்கான், க்ரிப்டான்
ஆர்சனிக், ஆன்டிமணி
போரான் மற்றும் இந்தியம்
32424.கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?
ஆர்கான், கிரிப்டான்
சோடியம், பொட்டாசியம்
ஆர்சனிக், ஆன்டிமணி
டெல்லூரியம் பிஸ்மாத்
32425.ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு என்ன?
1.094 X 107 m-1
1.1074 X 107 m-1
1.074 X 107 m-1
1.084 X 107 m-1
32430.வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்?
குறையும்
மாறாது
அதிகரிக்கும்
அதிகரித்துக் குறையும்
32431.எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது?
மின் ஆற்றல்
மின் இருமுனை
மின்புலச்செறிவு
மின் அழுத்தம்
32433.மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?
பாயில் விதி
சார்லஸ் விதி
நியூட்டன் விதி
கூலூம் விதி