Easy Tutorial
For Competitive Exams

மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு?

q = ne
I = q x t
I = q/t
q = n/e
Additional Questions

மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது?

Answer

ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?

Answer

மின் இருமுனையின் திருப்புத்திறன் ALAGU (Cm) கூலும் மீட்டர்?

Answer

கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?

Answer

மின் புலப் பாயத்தின் அலகு?

Answer

மின்னூட்டம் ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ அல்லது தரைக்கோ பாயும் நிகழ்ச்சி?

Answer

சூரியனின் ஆற்றல் உற்பத்தி எந்த தத்துவத்தில் உள்ளது?

Answer

குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம் எவ்வளவு?

Answer

குழி ஆடியின் வளைவு ஆறாம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம்?

Answer

கண்ணாடி என்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us