32434.ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன?
1.129X 10 10
1.129X 10 11
1.129X 10 12
1.129X 10 14
32435.மின் இருமுனையின் திருப்புத்திறன் ALAGU (Cm) கூலும் மீட்டர்?
கூலும்
கூலும் மீட்டர் (Cm)
மீட்டர்
கூலும் / மீட்டர்
32438.மின்னூட்டம் ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ அல்லது தரைக்கோ பாயும் நிகழ்ச்சி?
ஒளி
மின்னோட்டம்
மின்னல்
இடி
32439.சூரியனின் ஆற்றல் உற்பத்தி எந்த தத்துவத்தில் உள்ளது?
அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு இணைப்பு
அணுக்கரு இணைப்பு
அணுக்கரு பிளவு
மேற்கண்ட ஏதுமில்லை
32440.குழி ஆடியின் வளைவு ஆரம் 20 செ.மீ எனில் அதன் குவிய தூரம் எவ்வளவு?
15 செ.மீ
20 செ.மீ
10 செ.மீ
40 செ.மீ
32442.கண்ணாடி என்பது?
அதிகமாக குளிரூட்டப்பட்ட பாலிமர்
அதிகமாக குளிரூட்டப்பட்ட திரவம்
அதிகமாக அழுத்தப்பட்ட கலவை
அதிகமாக குளிரூட்டப்பட்ட திடப்பொருள்
32443.அணு அடுக்கு எதற்கு பயன்படுகிறது?
அணுக்கழிவை அகற்றுவதற்கு
எக்ஸ் கதிர்களை உருவாக்க
அணு இணைவை ஏற்படுத்துவதற்கு
அணு பிளவை ஏற்படுத்துவதற்கு