Easy Tutorial
For Competitive Exams

பொது அறிவு இயற்பியல் Prepare Q&A

32444.குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை?
பற்றாசு
துருப்பிடிக்காத எக்கு
வெண்கலம்
பித்தளை
32445.பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?
மீத்தேன்
கார்பன் மோனாக்சைடு
நைட்ரஸ் ஆக்சைடு
அம்மோனியா
32446." சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?
ஆக்சிஜன்
நைட்ரஸ் ஆக்சைடு
கார்பன் டை ஆக்சைடு
மேற்கண்ட ஏதுமில்லை
32447.ஓரச்சுப் படிகத்திற்கு எடுத்துக்காட்டு?
கால்சைட்
மைக்கா
களிக்கல்
புட்பராகம்
32448.கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?
வேகத்தை கட்டுப்படுத்துவது
பெட்ரோலை வெப்பமடையச் செய்வது
காற்றுடன் பெட்ரோலைக் கலப்பது
மேற்கண்ட ஏதுமில்லை
32449.காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?
காந்த துருவ தளம்
சரிவு
சரிவு வட்டம்
காந்த ஒதுக்கம்
32450.மோட்டார் காரிலுள்ள " கார்புரேட்டரின் " செயல்?
சிலிண்டருக்கு பெட்ரோல் வாயுவை அளிக்கிறது
பெட்ரோல் ஆவியை காற்றுடன் கலக்கிறது
பெட்ரோல் வாயு பொங்கி வழிதலை சரிபடுத்துகிறது
பிஸ்டனுக்கு இயந்திர எண்ணெய் யை அளிக்கிறது
32451.தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?
சில்வர் நைட்ரேட் திரவம்
சல்பியூரிக் அமிலம்
அகுவா ரிஜியா
சிட்ரிக் அமிலம்
32452.கூட்டு நுண்ணோக்கியில் பொருள்கள் வைக்கப்படும் இடம்?
F - க்கும் 2F - க்கும் இடையே
2F க்கு அப்பால்
F - ல்
2F - ல்
32453.சாதாரண கண்ணாடி எதில் செய்யப்படுகிறது?
மாவுப்பண்டம்
சோடியம் குளோரைட்
ஹாலோஜன்
சோடியம் சிலிகேட்
32454.கப்பலில் சரியான காலத்தை அளக்க வைக்கப்பட்டிருக்கும் கருவி?
ஓடோ மீட்டர்
எடியோ மீட்டர்
குரோனோ மீட்டர்
ரேடியோ மீட்டர்
32455.பார்க்க முடியாத தூரத்திலிருக்கும் பொருளைக் கண்டுபிடிக்க உபயோகிக்கும் கருவி?
பெரிஸ்கோப்
ராடார்
தொலைநோக்கி
நுண்ணோக்கி
32456.அதிகப்படியாக 14 எலக்ட்ரான்கள் உள்ள துணைக்கூடு?
P
S
d
ƒ
32457.கண்ணில் பிம்பம் எங்கு தோற்றமாகிறது?
பார்வை நரம்புகள்
ஐரிஸ்
கண்ணின் மணி ( Pupil )
ரெடினா
32458.புவியின் மேற்பரப்பில் இருந்து h உயரத்தில் உள்ள பொருளின் இயக்க ஆற்றல்?
gh/m
1/2 mv2
சுழியாகும்
mgh
32459.குறை கடத்தி என்தற்கு ஓர் உதாரணம்?
பாஸ்பரஸ்
ஜெர்மன் சில்வர்
ஜெர்மானியம்
ஆர்சனிக்
32460.மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது?
AC சுற்றுகளுக்கு மட்டும்
DC சுற்றுகளுக்கு மட்டும்
முழு அலை திருத்தி சுற்றுகளுக்கு
DC மற்றும் AC சுற்றுகளுக்கும்
32461.மின்னூட்டத்தின் ( எதிர் மின் சுமை ) SI அலகு?
வோல்ட்
கூலும்
ஹென்றி
ஆம்பியர்
32462.பின்வருவனவற்றில் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?
ஆல்பா கதிர்கள்
காமா கதிர்கள்
பீட்டா கதிர்கள்
X - கதிர்கள்
32463.வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம்?
ஒளி அலைகளின் நிறப்பிரிகை
காற்று மூலக்கூறுகளினால் ஏற்படும் ஒளி சிதறல்
ஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு
ஒளி அலைகளின் தளவிளைவு
32464.வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு?
வெப்பக் கதிர்வீசல்
வெப்பச் சலனம்
வெப்பக் கடத்தல்
வெப்ப ஆவிதல்
32465.ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?
செவியுணரா ஒலி அலைகள்
குறுக்கு அலை
நிலை அலை
நெட்டலை
32466.தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?
பெங்களூர்
புனே
கொல்கத்தா
புது டெல்லி
32467.எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் செயல்படுகிறது?
நீள் உந்தம்
ஆற்றல்
நிறை
கோண உந்தம்
32468.அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?
ஆங்ஸ்ட்ராம்
நியூட்டன்
டெஸ்ட்லா
பெர்மி
32469.கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது?
வெஞ்சுரி மீட்டர்
மெக்லியாட்மானி
திருகுமானி
அழுத்தமானி
32470.கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?
எக்கு
தாமிரம்
நைக்ரோம்
டங்ஸ்டன்
32471.மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?
கிராபைட்
குளோரின்
ஹீலியம்
போரான்
32472.சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்?
அதனுடைய நேரடி மின்தடை வெப்ப குணகம்
அதனுடைய எதிர் மின்தடை வெப்ப குணகம்
குறுகிய கட்டு இடைவெளி
அகன்ற கட்டு இடைவெளி
32473.சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?
அணுக்கரு இணைவு ( Fusion )
வாயுக்கள் எறிதல்
அணுக்கரு பிளவு ( Nuclear Fission )
மேற்கண்ட ஏதுமில்லை
32474.கீழ்கண்டவற்றில் எந்தக் கருவியானது மின்னாற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகிறது?
மின் ஜனனி ( Dynamo )
மின் மோட்டார்
தூண்டுக் கருவி ( Inductor )
மின் மாற்றி ( Transformer )
32475.ஒலியின் திசைவேகம் உச்சமதிப்புடையதாக ( Maximum speed of sound ) இருப்பது?
எக்கு
வெற்றிடத்தில்
நீரில்
காற்றில்
32476.ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும்போது?
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" மற்றும் வளையத்தின் ஆறாம் ஆகியவற்றின் பெருக்குத் தொகைக்குச் சமமாக உள்ள
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" ஐ விட குறைவாக உள்ளது
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" க்கு சமமாக உள்ளது
அதன் புவிஈர்ப்பு முடுக்கம் "g" ஐ விட அதிகமாக உள்ளது
32477.எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்?
0.7 V
0.3 V
1.4 V
2.8 V
32478.கீழ்கண்டவற்றில் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?
R, L மற்றும் C ( மின்தடை, மின்நிலைமம் மற்றும் மின்தேக்கி )
C, L ( மின்தேக்கி, மின்நிலையம் )
R, L ( மின்தடை, மின்நிலைமம் )
R, C ( மின்தடை, மின்தேக்கி )
32479.ஒரு கார்னோட் இயந்திரம் 30 K மற்றும் 300 K ஆகிய வெப்பநிலைகளுக்கிடையில் வேலை செய்கிறது. அதன் பயனுறு திறன் என்ன?
10 %
90 %
47 %
50 %
32480.சூரியனைச் சுற்றி சுழன்று வரும் ஒரு கோளின் கோண திசை வேகம், சார்ந்திருப்பது?
சுற்று வட்டப்பாதையின் ஆரத்தின் மும்மாடியின் வர்க்க மூலத்திற்கு எதிர்விகிதப் பொருத்ததில் மட்டுமே
அந்தக் கோளின் நிறையை மட்டுமே அதன் சுற்று வட்டப் பாதையின் ஆரத்தை மட்டுமே
அந்தக் கோளின் நிறை மற்றும் ஆரம் இரண்டையும் சார்ந்தது
அந்தக் கோளின் நிறையை மட்டுமே
32481.கேத்தோடுக் கதிர்கள் என்பன?
போட்டான்களின் கற்றை
நேரமின் அயனி கற்றை
எலெக்ட்ரான் கற்றை
மின்னூட்டமற்ற துகள் கற்றை
32482.நிலைத்திருக்கும்போது 100M நீளம் கொண்ட ராக்கெட், 0.8C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்?
80 cm
60 cm
100 cm
0 cm
32483.மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது?
மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக
எந்திர ஆற்றலை வெப்ப ஆற்றலாக
மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக
எந்திர ஆற்றலை மின் ஆற்றலாக
32484.ஒரு கண்ணாடி குவளையில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் ( ஒன்றாக ) அவற்றின் நிலைகளை குவளையில் மேலிருந்து கீழ்வரை வரிசைப்படுத்து?
மண்ணெண்ணெய், நீர், பாதரசம்
நீர், பாதரசம், மண்ணெண்ணெய்
மண்ணெண்ணெய், பாதரசம், நீர்
பாதரசம், மண்ணெண்ணெய், நீர்,
32485.மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர்?
கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
பிளமிங்
பாரடே
ஆம்பியர்
32486.1905 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை?
சிறப்பு சார்பு கொள்கை மற்றும் ஒளிமின் விளைவு
ஒளிமின் விளைவு, சிறப்பு சார்பு கொள்கை மற்றும் பிரெளனியன் இயக்கம்
ஒளிமின் விளைவு மற்றும் பிரெளனியன் இயக்கம்
பிரெளனியன் இயக்கம் மற்றும் சிறப்பு சார்பு கொள்கை
32487.பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது?
ஈரப்பதம்
காற்றின் வேகம்
காற்றின் அழுத்தம்
காற்றின் திசை
32488.ஆம்பியர் மணிநேரம் ( HOUR ) என்பது எதன் அலகு?
மின்னூட்டம்
திறன்
மின்னோட்டம்
ஆற்றல்
32489.அண்டை நாட்டின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது?
அல்ட்ராசோனிக் அலைகள்
ரேடியோ அலைகள்
ஒலி அலைகள்
மின்சார அலைகள்
32490.மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் கருவி?
வால்வு அலையியற்றி
கூலிட்ஜ் குழாய்
போலராய்டு
மேக்னட்ரான்
32491.வெப்ப மின்னிரட்டையில் குளிர் சந்தியின் வெப்பநிலை -30°C மற்றும் திருப்பு வெப்பநிலை 270°C எனில் புரட்டு வெப்ப நிலையானது?
500° C
570° C
520° C
540° C
32492.ஒரு கிலோ வாட் என்பது?
1,000 w
100 w
10,000 w
10 w
32493.ஒலி விலகல் எண்?
1.3
2.42
1.33
1.44
Share with Friends