பின்வருவனவற்றில் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?
ஆல்பா கதிர்கள்
காமா கதிர்கள்
பீட்டா கதிர்கள்
X - கதிர்கள்
பின்வருவனவற்றில் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?
வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம்? |
Answer |
வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு? |
Answer |
ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை? |
Answer |
தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது? |
Answer |
எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் செயல்படுகிறது? |
Answer |
அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது? |
Answer |
கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது? |
Answer |
கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது? |
Answer |
மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்? |
Answer |
சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்? |
Answer |