Easy Tutorial
For Competitive Exams

கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது?

வெஞ்சுரி மீட்டர்
மெக்லியாட்மானி
திருகுமானி
அழுத்தமானி
Additional Questions

கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?

Answer

மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?

Answer

சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்?

Answer

சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?

Answer

கீழ்கண்டவற்றில் எந்தக் கருவியானது மின்னாற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகிறது?

Answer

ஒலியின் திசைவேகம் உச்சமதிப்புடையதாக ( Maximum speed of sound ) இருப்பது?

Answer

ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும்போது?

Answer

எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்?

Answer

கீழ்கண்டவற்றில் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்?

Answer

ஒரு கார்னோட் இயந்திரம் 30 K மற்றும் 300 K ஆகிய வெப்பநிலைகளுக்கிடையில் வேலை செய்கிறது. அதன் பயனுறு திறன் என்ன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us