ஒரு கார்னோட் இயந்திரம் 30 K மற்றும் 300 K ஆகிய வெப்பநிலைகளுக்கிடையில் வேலை செய்கிறது. அதன் பயனுறு திறன் என்ன?
10 %
90 %
47 %
50 %
Additional Questions
சூரியனைச் சுற்றி சுழன்று வரும் ஒரு கோளின் கோண திசை வேகம், சார்ந்திருப்பது? |
Answer |
கேத்தோடுக் கதிர்கள் என்பன? |
Answer |
நிலைத்திருக்கும்போது 100M நீளம் கொண்ட ராக்கெட், 0.8C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்? |
Answer |
மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது? |
Answer |
ஒரு கண்ணாடி குவளையில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் ( ஒன்றாக ) அவற்றின் நிலைகளை குவளையில் மேலிருந்து கீழ்வரை வரிசைப்படுத்து? |
Answer |
மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர்? |
Answer |
1905 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை? |
Answer |
பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
ஆம்பியர் மணிநேரம் ( HOUR ) என்பது எதன் அலகு? |
Answer |
அண்டை நாட்டின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது? |
Answer |