Easy Tutorial
For Competitive Exams

நிலைத்திருக்கும்போது 100M நீளம் கொண்ட ராக்கெட், 0.8C வேகத்துடன் செல்லும்போது, நிலையான பார்வையாளர் அதன் நீளத்தினை எந்த மதிப்பாக அளவிடுவார்?

80 cm
60 cm
100 cm
0 cm
Additional Questions

மிதிவண்டியில் உள்ள டைனமோ மாற்றுவது?

Answer

ஒரு கண்ணாடி குவளையில் மண்ணெண்ணெய், நீர், பாதரசம் எடுத்துக்கொள்ளப்பட்டால் ( ஒன்றாக ) அவற்றின் நிலைகளை குவளையில் மேலிருந்து கீழ்வரை வரிசைப்படுத்து?

Answer

மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர்?

Answer

1905 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தவை?

Answer

பியோபோட் அளவை எதை அளக்க பயன்படுத்தப்படுகிறது?

Answer

ஆம்பியர் மணிநேரம் ( HOUR ) என்பது எதன் அலகு?

Answer

அண்டை நாட்டின் விமானங்களை கண்டறிய ரேடார்களில் பயன்படுவது?

Answer

மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் கருவி?

Answer

வெப்ப மின்னிரட்டையில் குளிர் சந்தியின் வெப்பநிலை -30°C மற்றும் திருப்பு வெப்பநிலை 270°C எனில் புரட்டு வெப்ப நிலையானது?

Answer

ஒரு கிலோ வாட் என்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us