மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?
கிராபைட்
குளோரின்
ஹீலியம்
போரான்
மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?
சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்? |
Answer |
சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்? |
Answer |
கீழ்கண்டவற்றில் எந்தக் கருவியானது மின்னாற்றலை இயக்க ஆற்றலாக மாற்றுகிறது? |
Answer |
ஒலியின் திசைவேகம் உச்சமதிப்புடையதாக ( Maximum speed of sound ) இருப்பது? |
Answer |
ஒரு உலோக வளையத்தின் வழியே ஒரு காந்தம் விழும்போது? |
Answer |
எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும்? |
Answer |
கீழ்கண்டவற்றில் எதனை மின் சுற்றின் பக்கவாட்டில் இணைத்தால் தடையுறா அலைவுகள் ஏற்படும்? |
Answer |
ஒரு கார்னோட் இயந்திரம் 30 K மற்றும் 300 K ஆகிய வெப்பநிலைகளுக்கிடையில் வேலை செய்கிறது. அதன் பயனுறு திறன் என்ன? |
Answer |
சூரியனைச் சுற்றி சுழன்று வரும் ஒரு கோளின் கோண திசை வேகம், சார்ந்திருப்பது? |
Answer |
கேத்தோடுக் கதிர்கள் என்பன? |
Answer |