Easy Tutorial
For Competitive Exams

வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம்?

ஒளி அலைகளின் நிறப்பிரிகை
காற்று மூலக்கூறுகளினால் ஏற்படும் ஒளி சிதறல்
ஒளி அலைகளின் குறுக்கீட்டு விளைவு
ஒளி அலைகளின் தளவிளைவு
Additional Questions

வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு?

Answer

ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?

Answer

தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்கு அமைந்துள்ளது?

Answer

எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் செயல்படுகிறது?

Answer

அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது?

Answer

கீழ்கண்ட உபகரணத்தில் ஒன்று, ஒரு குழாயில் செல்லும் நீரின் வேகத்தை அளவிட உதவுகிறது?

Answer

கீழ்கண்டவைகளில் எது மின் சூடாக்கியிலும் ( Electric Heaters ) இஸ்திரி பெட்டியிலும் ( Irons ) பயன்படுகிறது?

Answer

மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?

Answer

சிலிக்கானின் மிதமான மின் கடத்தும் தன்மைக்கு காரணம்?

Answer

சூரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us