Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு இயற்பியல் Prepare Q&A Page: 7
32744.20 செமீ ஆரம் 20 செமீ உயரம் உள்ள உருளையின் பக்க பரப்பளவு?
3720
3117.4
3772
3711.4
32745.வாகனங்களில் பின் புறம் பார்க்க பயன்பெறும் ஆடி?
குவி ஆடி
சமதள ஆடி
குழி ஆடி
கோளக ஆடி
32746.ஒரு பொருளின் 20 மீவி-1 வேகத்திலிருந்து 60 மீவி-1 வேகத்திற்கு 4 வினாடியில் சென்றால் அதன் முடுக்கம்?
6
4
10
40
32747.ஹைட்ரஜன் அணுவின் ஒரு நிறமாலை வரியின் அலை எண் ரிட்டர்க் மாறிலிக்கு சமமாகும். இந்த வரியானது?
பண்ட் வரிசையில் வரிசையின் எல்லை
லைமன் வரிசையில் முதல் வரி
லைமன் வரிசையில் வரிசையின் எல்லை
பண்ட் வரிசையில் முதல் வரி
32748.X - கதிர் குழாயில் வெளிப்படும் X - கதிர்களின் செறிவினை எவ்வாறு அதிகரிக்கலாம்?
இலக்கின் மின்னழுத்ததினை அதிகரிப்பதன் மூலம்
இலக்கின் மின்னழுத்ததினை குறைப்பதன் மூலம்
மின்னிழையின் மின்னோட்டத்தினை அதிகரிப்பதன் மூலம்
மின்னிழையின் மின்னோட்டத்தினை குறைப்பதன் மூலம்
32749.குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக்கம்பியின் மின்தடை R. அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?
நான்கு மடங்காகும்
மாறுபடாது
நான்கில் ஒரு பங்காகும்
இரு மடங்காகும்
32750.அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்?
வெப்ப அணுக்கரு வினை
கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவை வினை
அணுக்கரு இணைவு வினை
கட்டுப்பாடான அணுக்கரு பிளவை வினை
32751.மின்மாற்றியில் செயல்படுவது?
DC ஐ காட்டிலும் AC யில் திறம்பட செயல்படும்
AC மற்றும் DC யில்
DC யில் மட்டும்
AC யில் மட்டும்
32752.லென்ஸ் விதி எந்த விதியின் அடிப்படையிலானது?
உந்த அழிவின்மை
ஆற்றல் அழிவின்மை
மின்னூட்ட அழிவின்மை
பாய அழிவின்மை
32753.சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல?
துகளின் திசைவேகம்
துகளின் மின்னூட்டம்
காந்தத் தூண்டல்
துகளின் நிறை
32754.தொலைக்காட்சியில் மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு தரப்படுகிறது?
கட்டுப்படுத்தும் கிரிடு
ஆனோடு
மின்னிழை
கேத்தோடு
32755.தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மற்றும் முறை?
ஆனோடு
எதிரொளிப்பு
வரிக்கண்ணூட்டம்
பண்பேற்றம்
32756.பருப்பொருள் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல?
திசைவேகம்
உந்தம்
நிறை
மின்னூட்டம்
32757.இரு ஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகள் குறுக்கீட்டு விளைவிற்கு உட்படுகிறது. ஒரு அலையின் அகடும் மற்றொரு அலையின் அகடும் மேற்பொருந்தும் புள்ளியில் ஒளியின் செறிவு?
சுழி
பெருமம்
மாறாது
சிருமம்
32758.ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால் ஏற்படுவது என்ன?
எதுவும் மாறாது
பட்டைகள் மறைந்து விடும்
விளிம்பு விளைவு குறுகலடையும் மற்றும் கூட்டமாக ஒன்றுசேரும்
விளிம்பு விளைவு அகலமடையும் மற்றும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியும்
32759.பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கான காரணம்?
சீராக விரிவடையும்
திரவம்
கனமானது
உலோகம்
32760.ஜூல் - தாம்சன் குளுமையானது ................... ஐ பொருத்தது?
வெப்பநிலையை பொறுத்தது அல்ல
வாயுவின் மூலக்கூறு எடையை பொருத்தது
வாயுவின் மொத்த நிறையை பொருத்தது
வெப்பநிலையை பொறுத்தது
32761.குறுக்கலை z - அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்?
y - அச்சு
x - y தளத்தில்
x - அச்சு
z - அச்சு
32762.திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்?
அழுத்தத்தின் மையத்தின் வழியாக செயல்படுகிறது
வடிவ மையத்தின் வழியாக செயல்படுகிறது
அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாக செயல்படுகிறது
மேற்கண்ட ஏதுமில்லை
32763.இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?
r -1
r 2
r -2
r
32764.அடர்த்தி என்பது எவ்வாறு வரையறுக்கபடுகிறது?
நிறை X பருமன்
நிறை / பருமன்
பருமன் / நிறை
மேற்கண்ட ஏதுமில்லை
32765.வாகனங்களின் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்?
பாஸ்கலின் தத்துவம்
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
பெர்னௌலியின் தத்துவம்
பாய்ஸ்சூலியின் தத்துவம்
32766.ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய, திரவத்தின் எடைகேற்ற மேல்நோக்கு விசையை உணரும். இது?
மதிப்பு விதி
ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
ட்யூலங் மற்றும் பெட்டிங் விதி
நியூட்டனின் இயக்க விதி
32767.சாலையில் செல்லும் மகிழுந்துவின் மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைதுளிகள்?
எந்த கண்ணாடியிலும் விழாது
முன் கண்ணாடி மீது மட்டும் விழும்
பின் கண்ணாடி மீது மட்டும் விழும்
இரு கண்ணாடிகள் மீதும் விழும்
32768.இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்?
82 ஐ விட குறைவு
82 ஐ விட அதிகம்
குறைந்தது 92
வரையறுக்கப்படவில்லை
32769.கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்?
கார்பன்
ஜெர்மானியம்
துப்பிடிக்காத எக்கு
மெர்குரி
32770.ஒத்த கட்டுப்பாடுகளில் ................. பரப்பு மற்றப் பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது?
மஞ்சள்
வெண்மை
கருமை
சொரசொரப்பான
32771.O கெல்வின் அளவுக்கு சமமான செல்சியஸ் மதிப்பு?
-273° C
0° C
100° C
273° C
32772.கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?
மின்னழுத்த வேறுபாடு
மின்னோட்டம்
மின்திறன்
மின்னாற்றல்
32773.அணு எண் z கொண்ட ஓர் இலக்கு தனிமதிளிருந்து உமிழப்படும் சிறப்பு X - கதிர் நிறமாலை வரியின் அதிவெண் γ எனில் மோஸ்லே விதியானது?
γ ∝Z
γ ∝√Z
γ ∝Z 3
γ ∝Z 2
32774.இரு மின்விளக்குகளின் மின் தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்?
1 : 1
4 : 1
2 : 1
1 : 2
32775.குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?
124 K
120 K
180 K
123 K
32776.காந்த ஒத்திசைவு பிம்பமாக்கலில் வலிமையான காந்தப் புலத்தை உருவாக்குவது?
குறைகடத்தி
மீக்கடத்து கம்பிச் சுருள்
கடத்தி
மின்காப்பு பொருள்
32777.பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை அளவு?
நிறை
ஈர்ப்பியல் நிறை
எடை
மேற்கண்ட ஏதுமில்லை
32778.நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, விசைக்கான சமன்பாடு என்ன?
F=ma
Fma
F=a
F=MA
32779.உயிரித் தொழில்நுட்ப ஊசி மருந்துகளை குளிரச் செய்யும் குளிரித் தொழில்நுட்ப அமைப்புகள்?
குளோரின்
நைட்ரஜன்
அம்மோனியா
ஹீலியம்
32780.ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்?
முடிவிலி
மிக அதிகம்
மிக குறைவு
சுழி
32781.ஜிங்க் சல்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
Zn2S2
ZnS
ZnSO4
Zn2S3
32782.உந்த மாறுபாடு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு?
கணத்தாக்கு விசை
இடப்பெயர்ச்சி
விசை
முடுக்கம்
32783.தொடுவதின் மூலம் பொருளின் விசையை செலுத்தி அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவோமானால் இது .................. எனப்படும்?
நிலைமின் விசை
தொடாவிசை
உராய்வு விசை
தொடுவிசை
32784.பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு?
கேன்டில்லா
நியூட்டன்
பாஸ்கல்
அழுத்தம்
32785.ஒரு பொருளின் நிலையை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் .............. எனப்படும்?
புவி ஈர்ப்பு விசை
நிலைமின் விசை
காந்த விசை
விசை
32786.உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது?
காப்பர்
சில்வர்
இரும்பு
அலுமினியம்
32787.நாம் இசையைக் கேட்கும்போது, ஒளியானது பரப்பப்படும் ஊடகம்?
திடப்பொருள்
திரவப்பொருள்
வாயு
மேற்கண்டவற்றில் ஏதும் இல்லை
32788.ஆல்பா துகளின் திசைவேகம்?
2.4 X 10 7 மீ/நொடி
2 X 10 7 மீ/நொடி
2 X 10 -7 மீ/நொடி
2 X 10 7 நொடி/மீ
32789.எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயாமாக ஒரு ................. சமம்?
கெல்வின்
மோல்
ஆம்பியர்
கேன்டில்லா
32790.மின்உருகி கம்பி .................. மின்தடையும் மற்றும் .................. உருகுநிலையும் உடையது?
அதிக, குறைந்த
குறைந்த, குறைந்த
அதிக, அதிக
குறைந்த, அதிக
32791.நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு?
ஈறிலி
சிருமம்
சுழி
பெருமம்
32792.எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது?
எடை
நிறை
அலகு
செறிவு
32793.ஓரினை ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது?
அமிலம்
எஸ்டர்
ஆல்டிஹைடு
கீடோன்
Share with Friends