Easy Tutorial
For Competitive Exams

சாலையில் செல்லும் மகிழுந்துவின் மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைதுளிகள்?

எந்த கண்ணாடியிலும் விழாது
முன் கண்ணாடி மீது மட்டும் விழும்
பின் கண்ணாடி மீது மட்டும் விழும்
இரு கண்ணாடிகள் மீதும் விழும்
Additional Questions

இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்?

Answer

கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்?

Answer

ஒத்த கட்டுப்பாடுகளில் ................. பரப்பு மற்றப் பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது?

Answer

O கெல்வின் அளவுக்கு சமமான செல்சியஸ் மதிப்பு?

Answer

கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?

Answer

அணு எண் z கொண்ட ஓர் இலக்கு தனிமதிளிருந்து உமிழப்படும் சிறப்பு X - கதிர் நிறமாலை வரியின் அதிவெண் γ எனில் மோஸ்லே விதியானது?

Answer

இரு மின்விளக்குகளின் மின் தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்?

Answer

குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்?

Answer

காந்த ஒத்திசைவு பிம்பமாக்கலில் வலிமையான காந்தப் புலத்தை உருவாக்குவது?

Answer

பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை அளவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us