கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?
மின்னழுத்த வேறுபாடு
மின்னோட்டம்
மின்திறன்
மின்னாற்றல்
கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?
அணு எண் z கொண்ட ஓர் இலக்கு தனிமதிளிருந்து உமிழப்படும் சிறப்பு X - கதிர் நிறமாலை வரியின் அதிவெண் γ எனில் மோஸ்லே விதியானது? |
Answer |
இரு மின்விளக்குகளின் மின் தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்? |
Answer |
குளிரியல் எவ்வளவு குறைந்த வெப்பநிலையை உருவாக்க முடியும்? |
Answer |
காந்த ஒத்திசைவு பிம்பமாக்கலில் வலிமையான காந்தப் புலத்தை உருவாக்குவது? |
Answer |
பொருளின் மீது செயல்படும் ஈர்ப்பியல் விசை அளவு? |
Answer |
நியூட்டனின் இரண்டாம் விதியின்படி, விசைக்கான சமன்பாடு என்ன? |
Answer |
உயிரித் தொழில்நுட்ப ஊசி மருந்துகளை குளிரச் செய்யும் குளிரித் தொழில்நுட்ப அமைப்புகள்? |
Answer |
ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்? |
Answer |
ஜிங்க் சல்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |
உந்த மாறுபாடு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு? |
Answer |