உந்த மாறுபாடு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு?
கணத்தாக்கு விசை
இடப்பெயர்ச்சி
விசை
முடுக்கம்
உந்த மாறுபாடு வீதத்திற்கு சமமான இயற்பியல் அளவு?
தொடுவதின் மூலம் பொருளின் விசையை செலுத்தி அதன் இயக்க நிலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவோமானால் இது .................. எனப்படும்? |
Answer |
பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு? |
Answer |
ஒரு பொருளின் நிலையை மாற்ற அல்லது மாற்ற முயற்சிக்கின்ற செயல் .............. எனப்படும்? |
Answer |
உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது? |
Answer |
நாம் இசையைக் கேட்கும்போது, ஒளியானது பரப்பப்படும் ஊடகம்? |
Answer |
ஆல்பா துகளின் திசைவேகம்? |
Answer |
எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயாமாக ஒரு ................. சமம்? |
Answer |
மின்உருகி கம்பி .................. மின்தடையும் மற்றும் .................. உருகுநிலையும் உடையது? |
Answer |
நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு? |
Answer |
எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது? |
Answer |