Easy Tutorial
For Competitive Exams

நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு?

ஈறிலி
சிருமம்
சுழி
பெருமம்
Additional Questions

எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது?

Answer

ஓரினை ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது?

Answer

குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை?

Answer

பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது?

Answer

" சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு?

Answer

ஓரச்சுப் படிகத்திற்கு எடுத்துக்காட்டு?

Answer

கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி?

Answer

காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்?

Answer

மோட்டார் காரிலுள்ள " கார்புரேட்டரின் " செயல்?

Answer

தங்கத்தை கரைக்கும் கரைப்பான்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us