உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது?
காப்பர்
சில்வர்
இரும்பு
அலுமினியம்
உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது?
நாம் இசையைக் கேட்கும்போது, ஒளியானது பரப்பப்படும் ஊடகம்? |
Answer |
ஆல்பா துகளின் திசைவேகம்? |
Answer |
எரியும் மெழுகுவர்த்தி ஒன்று வெளிவிடும் ஒளியின் செறிவு தோராயாமாக ஒரு ................. சமம்? |
Answer |
மின்உருகி கம்பி .................. மின்தடையும் மற்றும் .................. உருகுநிலையும் உடையது? |
Answer |
நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு? |
Answer |
எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது? |
Answer |
ஓரினை ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது? |
Answer |
குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை? |
Answer |
பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது? |
Answer |
" சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு? |
Answer |