மின்உருகி கம்பி .................. மின்தடையும் மற்றும் .................. உருகுநிலையும் உடையது?
அதிக, குறைந்த
குறைந்த, குறைந்த
அதிக, அதிக
குறைந்த, அதிக
மின்உருகி கம்பி .................. மின்தடையும் மற்றும் .................. உருகுநிலையும் உடையது?
நீர்க்கோட்டில் சீரான இயக்கத்தில் உள்ள பொருளின் திசைவேக மாறுபாடு? |
Answer |
எந்த ஒரு பொருளையும் .............. இன்றி அளக்க முடியாது? |
Answer |
ஓரினை ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்தால் கிடைப்பது? |
Answer |
குடிநீர் குழாய் உற்பத்தித் தொழிலில் உலோகங்களை உருக்காமல் இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை? |
Answer |
பின்வருவனவற்றுள் நச்சு வாயு என்பது? |
Answer |
" சோடாபானம் " தயாரிக்க பயன்படும் வாயு? |
Answer |
ஓரச்சுப் படிகத்திற்கு எடுத்துக்காட்டு? |
Answer |
கார் எஞ்சினில் கார்பரேட்டரின் பணி? |
Answer |
காந்தம் ஒன்று அதன் அச்சு தளத்துடன் அமைக்கும் கோணம்? |
Answer |
மோட்டார் காரிலுள்ள " கார்புரேட்டரின் " செயல்? |
Answer |