Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு இயற்பியல் Prepare Q&A Page: 2
32494.மின்னியற்றியில் ................... ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது?
வேதி ஆற்றல்
வெப்ப ஆற்றல்
இயக்க ஆற்றல்
எந்திர ஆற்றல்
32495.சிவப்பு நிறத்தின் அலை நீளம்?
620 - 720 nm
700 - 800 nm
100 - 200 nm
380 - 420 nm
32496.வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் உபகரணங்களில் உள்ள சுற்றுகள்?
சதுரச்சுற்று
வட்டச்சுற்று
இணைச்சுற்று
தொடர் சுற்று
32497.மின் தடையின் அலகு?
கூலும்
ஓம்
வோல்ட்
ஆம்பியர்
32498.கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
முறுக்கு குணகம் - நியூட்டன் / மி
பாகியல் - கிலோகிராம் / மி
யங்குணகம் - கிலோகிராம் / மி
பரப்பு இழு விசை - நியூட்டன் / மி
32499.தோல்பொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுவது?
ரேடியோ கார்பன்
பீட்டாக் கதிர்கள்
எக்ஸ் கதிர்கள்
காமாக் கதிர்கள்
32500.ஒரு டெஸ்லா என்பது?
வெபர் / மீ2
ஆம்பியர் மீ2
ஆம்பியர் சுற்று / மீ
லெபர்
32501.வாயு பற்றவைப்பான்கள் செயல்படும் அடிப்படைத் தத்துவம்?
மின்காந்தத் தூண்டல்
காந்த விளைவு
பீசோ - மின் விளைவு
வெப்பமின் விளைவு
32502.பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விளக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது?
மீட்டர் சமனச்சுற்று
A.C மின்னியற்றி
நிலைமின் வண்ணம் தெளித்தல்
மின்னழுத்தமானி
32503.தானியங்கி ஊந்திகளின் டயர்களில் பிளவுகல் ஏற்படுத்துவதின் நோக்கம்?
தேவையற்ற சத்தத்தை குறைப்பதற்கு
உராய்வு விசையை அதிகரிப்பதற்கு
உராய்வு விசையை குறைப்பதற்கு
அதிர்வுகளை குறைப்பதற்கு
32504.விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்?
மாறுபட்ட அழுத்தத்தை உண்டாக்கி விமானத்தை மேலெழும்ப செய்ய
அதிர்வை குறைக்க
இறக்கையில் பொருத்தப்பட்டுள்ள சக்கரத்திற்கு வலிமை சேர்க்க
அதிகமான பயணிகளை ஏற்ற
32505.ஒலியினது திசைவேகம்?
A , B , C , தண்டுகளில் வேறுபட்டிருக்கும், ஆனால் அளிக்கப்பட்ட தகவல்களை கொண்டு ஒப்பிட முடியாது
C தண்டில் சிருமமாகும்
அனைத்து தண்டுகளிலும் சமமாகும்
A மற்றும் B தண்டுகள் இரண்டிலும் சிறுமமாகும்
32506.செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்ப நிலையின் 1 1/5 யின் பேருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹூட் வெப்பநிலை மதிப்பைத் தரும், வெப்பநிலை ( செல்சியசில் ) ?
0 c
80 c
40 c
- 40 c
32507.அடர்த்தி மற்றும் மீட்சியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணங்கள்?
L -2 T 2
L 2 T -2
L T -1
L -1 T
32508.ஒரு பெண்ணின் குரலொலி, ஆணின் குரலொலியைவிட கீச்சென்றிப்பதற்கு காரணம்?
குறைந்த அதிர்வெண்
வலுவற்ற குரல் நாண்கள் ( Weak vocal chrods )
உயர்ந்த அதிர்வெண்
உயர்ந்த வீச்சு ( Amplitude )
32509.கீழ்கண்டவற்றுள் கொடை அணுக்கள் என்பன?
பிஸ்மத் மற்றும் ஆர்சனிக்
சிலிக்கான் மற்றும் ஜெர்மானியம்
போரான்
அலுமினியம் மற்றும் காலியம்
32510.இடித்தான்கியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
மின்காந்தத் தூண்டல் தத்துவம்
கூர்முனை தத்துவம்
பரிமாற்று மின்தூண்டல் தத்துவம்
தன் மின்தூண்டல் தத்துவம்
32511."சோக்" பயன்படுத்துவதன் நோக்கம்?
நேர்மின்னோட்டத்தை மாறுதிசை மின்னோட்டமாக்க
மாறுதிசை மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக்க
மாறுதிசை மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க
நேர் மின்சுற்றில் மின்னோட்ட வலிமையை குறைக்க
32512.ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
தளவிளைவு
விளிம்பு விளைவு
விலகல்
குறுக்கீட்டு விளைவு
32513.கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை இருமடங்காக உயர்த்த முடியும்?
கோள நிறையை √2 மடங்கு அதிகரிக்கும் பொழுது
ஊசலின் நீளத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் பொழுது
ஊசலின் கோள நிறையை இருமடங்காக்கும் பொழுது
ஊசலின் நீளத்தை இருமடங்கு அதிகரிக்கும் பொழுது
32514.ஜெர்மேனியத்துடன் சிறிதளவு ஆண்டிமணியைச் சேர்த்தால் கிடைப்பது?
n- வகை குறை கடத்தி
p- வகை குறை கடத்தி
உட்சார்ந்த குறை கடத்தி
உலோக கடத்தி
32515.மலையேறும் ஒருவர் முன்னோக்கி நகருவதற்கான காரணம்?
அவருடைய பாதத்தின் வெளிப்புறத்தில் உடலின் புவிஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
தவறி விழுவதைத் தடுக்க
அவருடைய பாதத்தில் உடலில் புவி ஈர்ப்பு மையத்தை வைத்துக்கொள்ள
வேகத்தை கூட்ட
32516.மிகக்குறைந்த எடை கொண்ட உலோகம்?
அலுமினியம்
லித்தியம்
மெக்னீசியம்
சோடியம்
32517.ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதாரண உப்பும் கற்பூரமும் கலந்த கலவை உள்ளது எனில் இதை வெப்பபடுத்தும்போது எது பதங்கமாகாது?
இரண்டும் அல்ல
சாதாரண உப்பு மட்டும்
கற்பூரம் மட்டும்
சாதாரண உப்பும், கற்பூரமும்
32518.மின்கடத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு?
மனித உடல்
உலர்ந்த மரம்
எபோனைட்
கண்ணாடி
32519.ஒளிவிலகல் எண்ணின் அலகு?
டிகிரி -1
டிகிரி
மீட்டர்
அலகு இல்லை
32520.X - கதிர்கள் என்பது?
மெதுவாக செல்லும் நியூட்ரான்கள்
மின்காந்த அலைகள்
மெதுவாக செல்லும் எலக்ட்ரான்கள்
வேகமாக செல்லும் எலக்ட்ரான்கள்
32521.பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்ததல்ல?
மின்னூட்டம்
திசைவேகம்
நிறை
உந்தம்
32522.நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
குழி வில்லை
குவி வில்லை
குவியாடி
குழியாடி
32523.பேருந்து, கார் போன்ற வானங்களில் ஓட்டுனருக்கு அருகே பின்பக்க காட்சியை பார்க்கப் பயன்படும் ஆடி?
குவி ஆடி
சமதள ஆடி
குழி ஆடி
மேற்கண்ட ஏதுமில்லை
32524.அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
உலையின் சக்தியின் அளவை சீர்படுத்த
நியூட்ரான்களை மந்தமாக்குவதற்கு
நியூட்ரான்களை உட்கவருவதற்கு
நியூட்ரான்களை விரைவாக்குவதற்கு
32525.கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?
கிராபைட்
நீர் ( H2O )
கனநீர் ( D2O )
மேற்கண்ட ஏதுமில்லை
32526.கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது?
கேதோடு கதிர்கள்
நேர்மின் கதிர்கள்
X - கதிர்கள்
மைக்ரோ அலைகள்
32527.திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது?
சம மட்டம்
இணைத்திறன் பட்டை
பெர்மி மட்டம்
கடத்துப் பட்டை
32528.கீழ்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
சோனார் - நீருள் ஆழ்ந்த பொருள்களை கண்டுபிடிக்க
பல்சார் - மனித நாடித்துடிப்பை அளவிட
ராடார் - கதிர்வீச்சின் செறிவை அளவிட
க்குவாசர் - ஒரு குவாண்டத்தின் ஆற்றலை அளவிட
32529.பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது?
திறன்
நிறை
உந்தம்
ஆற்றல்
32530.ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைகாட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது. ஏனெனில்?
எலெக்ட்ரானிக் இக்னிஷன் தொகுப்பினை பயன்படுத்துதல்
கடந்து செல்லும் வாகனம் தொலைக்காட்சிப் பேட்டியின் பாகங்களை பாதிக்கும்
உலோக பிரதிபலிப்பு ரேடியோ அலைகள்
வாகனதிலுள்ள ஸ்பார்க்பிளக் மின்காந்த இடையூறுகளை தோற்றுவிக்கும்
32531.ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது?
கால் பங்கு இருக்க வேண்டும்
சமமாக இருக்க வேண்டும்
பாதியளவு இருக்க வேண்டும்
சற்று அதிகமாக இருக்க வேண்டும்
32532.238 U 92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது?
94 புரோட்டான் மற்றும் 146 நியூட்ரான்
92 எலெக்ட்ரான் மற்றும் 146 நியூட்ரான்
92 நியூட்ரான் மற்றும் 146 எலெக்ட்ரான்
92 புரோட்டான் மற்றும் 146 நியூட்ரான்
32533.குழிலென்ஸ் எங்கு உபயோகிக்கப்படுகிறது?
சமதளம்
அலமாரிகளில்
ஆடிகளில்
நுண்ணோக்கிகளில்
32534.ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவை பெற்றுள்ளது?
செனான்
நியான்
ஹைட்ரஜன்
ஹீலியம்
32535.முனைவற்ற மூலக்கூறுகளைப் பெற்றுள்ள மின்காப்புப் பொருள் மின்புலத்தில் (E) வைக்கப்படுகிறது அதன் தூண்டப்பட்ட இருமுனை திருப்புத்திறன்?
E இன் திசையில் செயல்படும்
E க்கு எதிர் திசையில் செயல்படும்
சுழி ஆகும்
E க்கு செங்குத்துத் திசையில் செயல்படும்
32536.ஒரு தட்டடுக்கு அமைப்பில் படுகின்ற ஒளிக்கதிருக்கும் எதிரொளிப்பு அடைந்த தளவிளைவுற்ற ஒளிக்கதிருக்கும் இடைப்பட்ட கோணம்?
90°
115°
57.5°
32.5°
32537.அணுக்கருவினுள் ஒரு புரோட்டானுக்கும் மற்றொரு புரோட்டானுக்கும் இடையே உள்ள அணுக்கரு விசை?
குறுகிய நெடுக்கம் உடையது
சுழி ஆகும்
அதிக நெடுக்கம் விசை ஆகும்
விரட்டு விசை ஆகும்
32538.மின்காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது?
AC மின்னியற்றி
அறை சூடேற்றி
மின்மாற்றி
அடைப்புச் சுருள்
32539.மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்?
ஹை ஜென்ஸ்
ஜேம்ஸ் கிளார்க்
மாக்ஸ்வெல்
ஹெர்ட்ஸ்
32540.ஒரு a.c மின்சுற்றில்?
rms மின்னோட்டத்தின் மதிப்பு மின்னோட்டத்தின் உச்ச மதிப்பை போல √ 2 மடங்கு
மின்னோட்டத்தின் சராசரி மதிப்பு சுழி
மின்னோட்டங்களின் இருமடிச் சராசரி மதிப்பு சுழி
சராசரி திறன் இழப்பு சுழி
32541.ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்?
Ω s
Vs A-1
Wb A -1
மேற்கண்ட அனைத்தும்
32542.சம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500 μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை?
வரம்புள்ள நேர்குறி மதிப்பு
சுழி
வரம்புள்ள எதிர்குறி மதிப்பு
முடிவிலி
32543.ரூதர் போர்டு அணுமாதிரியின்படி அணு ஒன்றின் நிறமாலை?
வரிநிறமாலை
தொடர் நிறமாலை
பட்டை நிறமாலை
தொடர் உட்கவர் நிறமாலை
Share with Friends