Easy Tutorial
For Competitive Exams

ஒரு தட்டடுக்கு அமைப்பில் படுகின்ற ஒளிக்கதிருக்கும் எதிரொளிப்பு அடைந்த தளவிளைவுற்ற ஒளிக்கதிருக்கும் இடைப்பட்ட கோணம்?

90°
115°
57.5°
32.5°
Additional Questions

அணுக்கருவினுள் ஒரு புரோட்டானுக்கும் மற்றொரு புரோட்டானுக்கும் இடையே உள்ள அணுக்கரு விசை?

Answer

மின்காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது?

Answer

மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்?

Answer

ஒரு a.c மின்சுற்றில்?

Answer

ஹென்றி என்ற அலகினை இப்படியும் எழுதலாம்?

Answer

சம மின்னழுத்தப் பரப்பில் உள்ள இரு புள்ளிகளுக்கு இடையே 500 μC மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை?

Answer

ரூதர் போர்டு அணுமாதிரியின்படி அணு ஒன்றின் நிறமாலை?

Answer

கீழ்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?

Answer

தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை?

Answer

PN சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்கு காரணமாய் அமைவது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us