முனைவற்ற மூலக்கூறுகளைப் பெற்றுள்ள மின்காப்புப் பொருள் மின்புலத்தில் (E) வைக்கப்படுகிறது அதன் தூண்டப்பட்ட இருமுனை திருப்புத்திறன்?
E இன் திசையில் செயல்படும்
E க்கு எதிர் திசையில் செயல்படும்
சுழி ஆகும்
E க்கு செங்குத்துத் திசையில் செயல்படும்