Easy Tutorial
For Competitive Exams
பொது அறிவு இயற்பியல் Prepare Q&A Page: 3
32544.கீழ்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு?
மின்புலம்
மின்னழுத்தம்
மின்புலவிசை
இருமுனை திருப்புத்திறன்
32545.தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மாற்றும் முறை?
ஒளி மாறுபாடு
பண்பேற்றம்
வரிக்கண்ணோட்டம்
எதிரொளிப்பு
32546.PN சந்தி டையோடில் உருவாகும் திருப்புச் சார்பு தெவிட்டு மின்னோட்டத்திற்கு காரணமாய் அமைவது?
ஏற்பான் அயனிகள்
சிறுபான்மை ஊர்திகள்
பெரும்பான்மை ஊர்திகள்
கொடையாளி அயனிகள்
32547.நேர்க்கடத்தியின் தன் மின்தூண்டல் எண்?
மிக அதிகம்
சுழி
முடிவிலி
மிகவும் சிறியது
32548.உருகு இழை என்பது?
குறைந்த மின்தடை கொண்டது
அதிக மின்தடை கொண்டது
ஈயம், தாமிரம் கொண்ட உலோககக்கலவை
அதிக உருகு நிலை கொண்டது
32549.குறுக்குக்கோட்டு விளைவில் காஸ்மிக் கதிர்களின் செறிவு எந்த கோணத்தைப் பொருத்து பெருமமாக இருக்கும்?
45°
60°
90°
32550.ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது?
உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்
செவியுணர் சைகை மற்றும் உயர் அதிர்வெண் ஊர்தி அலைகள்
குறைந்த அதிர்வெண் உடைய ஊர்தி அலைகள்
செவியுணர் சைகைகள்
32551.குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R அதன் நீளம் இரு மடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?
மாறுபடாது
நான்கு மடங்காகும்
நான்கில் ஒரு பங்காகும்
இருமடங்காகும்
32552.ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்?
அணுக்கரு விசை
அணுக்கரு இணைவு
கார்பன் நைட்ரஜன் சுற்று
அணுக்கரு பிளவு
32553.சம மின்னூட்டத்தை இரு வெவ்வேறு ஆரமுள்ள கோலங்களுக்கு கொடுக்கும் போது, அவைகளின் மின்னழுத்தமானது?
அக்கோளங்கள் செய்யப்பட்ட பொருளைப் பொருது இருக்கும்
இரு கோலத்திலும் சமமாக இருக்கும்
சிறிய கோளத்தில் அதிகமாக இருக்கும்
பெரிய கோளத்தில் அதிகமாக இருக்கும்
32554.கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 V மின்னழுத்தத்தில் செயல்படுகிறது எனில் தோன்றும் x - கதிர்கள் பெரும அதிர்வெண்?
3 x 10 18 Hz
6 x 10 18 Hz
3 x 10 8 Hz
6 x 10 8 Hz
32555.பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை?
γ- கதிர்கள்
நியூட்ரான்கள்
α - துகள்கள்
β - துகள்கள்
32556.1 Kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல்?
9 x 10 24 J
9 x 10 16 J
3 x 10 8 J
1 J
32557.தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்?
வெப்பம் அதிகநேரம் இருப்பதற்காக
அழகிற்காக
துருப்பிடிக்காமல் இருக்க
குளிர்சிக்காக
32558.புரோமின் தனிமத்தின் நிறம்?
கருமை
சிவப்பு
வெண்மை
மஞ்சள்
32559.வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு குறிப்பது?
உச்ச வோல்டேஜ்
நிலையான வோல்டேஜ்
செயலூக்கம் உடைய வோல்டேஜ்
சராசரி வோல்டேஜ்
32560.மின் சூடேற்றியின் தத்துவம் எது?
ஜூல் விதி
காஸ்தோற்றம்
பாரடே விதி
நியூட்டன் விதி
32561.ராக்கெட் இயங்கும் அடிப்படைத் தத்துவம்?
ஆற்றலின் அழிவின்மை விதி
பொருண்மையின் அழிவின்மை விதி
உந்தத்தின் அழிவின்மை விதி
மேற்கண்ட ஏதும் இல்லை
32562.பின்வருவனற்றுள் சரியான மின்கடத்தும் ஆற்றல் வரிசையாகத் தேர்ந்தெடுக்கவும்?
கண்ணாடி → கிராபைட் → தண்ணீர்
கிராபைட் → தண்ணீர் → கண்ணாடி
கிராபைட் → கண்ணாடி → தண்ணீர்
தண்ணீர் → கண்ணாடி → கிராபைட்
32563.ஒட்டிக்கொள்ளாத சமையல் பாத்திரங்களில் மேற்பூச்சாக உபயோகப்படுத்தப்படும் பொருள்?
டெப்லான்
கிராபைட்
கண்ணாடி
சிலிகான்
32564.குளோரினின் வெளுக்கும் தன்மைக்கு காரணமான வேதிவினை?
ஹைட்ரஜனேற்றம்
குளோரினேற்றம்
ஒடுக்கு வினையேற்றம்
ஆக்ஸிஜனேற்றம்
32565.ஹைடிரஜன் அணுவின் எலெக்ட்ரான் - புரோட்டான் மின்னழுத்த சக்தி அதன் அடிநிலையில் ( GROUND STATE )?
-17.2 eV
-13.6 eV
+27.2 eV
+13.6 eV
32566.-50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை?
-40 eV
-60 eV
+40 eV
+60 eV
32567.கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்?
எக்கு தாமிரத்தை விட கடினமானது
எக்கு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எளிதில் துருப்பிடிக்காது
எக்கு அதிக மீட்சித்தன்மை ( ELASTIC PROPERTY ) உடையது
எக்கு குறைந்த மீட்சித்தன்மை உடையது
32568.சம மின்னழுத்த பரப்பானது?
எப்போதும் சுழி மின்னழுத்த பேதத்தைக் கொண்ட பரப்பாகும்
ஒரே மின்னழுத்தத்தை எல்லாம் புள்ளிகளிலும் கொண்ட பரப்பாகும்
எதிர் மின்னழுத்தத்தைக் கொண்ட பரப்பாகும்
நேர் மின்னழுத்தத்தைக் கொண்ட பரப்பாகும்
32569.பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல் Q யின் மதிப்பு A ( 1.002 amu ) + B ( 1.005 amu ) → C ( 1.001 amu ) + D ( 1.003 amu ) + Q ?
1.862 MeV
0.931 MeV
2.793 MeV
0.310 MeV
32570.அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தில் கொதிநிலை?
அதிகரிக்கும்
குறையும்
முதலில் அதிகரிக்கும், பிறகு குறையும்
முதலில் குறைந்து பிறகு அதிகரிக்கும்
32571.ஒரு மெல்லிய லென்சின் குவியத்தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்?
0.04D
2.5D
0.4D
4D
32572.மின்புலன்களால் விளக்கமடையாத கதிர்கள்?
நேர் மின் கதிர்கள்
பீட்டா கதிர்கள்
காமா கதிர்கள்
ஆல்பா கதிர்கள்
32573.காந்த ஆற்றலை முதல் முதலில் மின்னாற்றலாக மாற்றிய அறிவியலார்?
ஒயர்ஸ்டட்
பாரடே
பிளமிங்
ஆம்பியர்
32574.சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்?
அலுமினியம், பிளாட்டினம்
இரும்பு, நிக்கல்
தங்கம், வெள்ளி
காப்பர், அலுமினியம்
32575.மூலக்கூறு எல்லையின் வீச்சு?
10-8 மீ
108 செ.மீ
108 மீ
10-8 செ.மீ
32576.கீழ்கண்டவற்றில் எது மின்காந்த தன்மை அற்றது?
புற ஊதாக்கதிர்கள்
காமாக் கதிர்கள்
ஆல்பாக் கதிர்கள்
X - கதிர்கள்
32577.-13°க வரையிலான குறை வெப்பத்தை உருவாக்க உரைக் கலவையில் பனிக்கட்டி மற்றும் உப்புகளின் விகிதம்?
3 : 1
1 : 2
2 : 1
1 : 3
32578.பைரோலுசைட் தாதுவில் அடங்கியுள்ள உலோகம் எது?
Cu
Al
Fe
Mn
32579.700 x 106 nm க்கு சமமான மதிப்பு?
0.07 m
0.7 n
70 m
7 m
32580.புற்று நோயைக் குணப்படுத்துவதில் பயன்படும் நவீன தொழில்நுட்பம்?
நேனோ தொழில் நுட்பம்
உயிர் தொழில் நுட்பவியல்
மரபுப்பொறியியல்
நுண் உயிரியல்
32581.பித்தளையின் பகுதிப்பொருள்கள்?
காப்பர், டின்
டின், லெட்
சிங்க், டின்
காப்பர், சிங்க்
32582.இரசக்கலவையில் இடம்பெற்றுள்ள முக்கிய உலோகம்?
சிங்க்
இரும்பு
சோடியம்
மெர்குரி
32583.அல்நிக்கோஸ் உலோகக் கலவையில் இடம் பெறாத உலோகம்?
இரும்பு
அலுமினியம்
கோபால்ட்
கேலியம்
32584.நீர்த்த அமிலங்களுடன் வினைபுரியாதவை?
கோல்டு
காப்பர்
சில்வர்
மேற்கண்ட அனைத்தும்
32585.மிகவும் அதிக எடை கொண்ட உலோகம்?
டின்
இரும்பு
ஆஸ்மியம்
காப்பர்
32586.நீருடன் வினைபுரியும் உலோகம்?
காப்பர்
பொட்டசியம்
கோல்டு
நிக்கல்
32587.உலோகத்தின், பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம்?
அயோடின்
சல்பர்
மெர்குரி
கிராபைட்
32588.கீழ்வரும் எத்தனிமம் உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளைப் பெற்றுள்ளது?
சிலிக்கன்
ஸ்கேண்டியம்
சில்வர்
சல்பர்
32589.கார உலோகங்களுள் ஒன்று?
மெக்னீசியம்
போரான்
சில்வர்
பொட்டாசியம்
32590.கீழ்கண்டவற்றுள் வெர்னியர் அளவியுடன் தொடர்பற்றது?
புரியிடைத் தூரம்
கீழ்நோக்குத் தாடைகள்
நிலைநிறுத்தி
ஆழம் கணிப்பான்
32591.நீள் வடிவத் தனிம வரிசை அட்டவணையின் அடிப்படைப் பண்பு?
அனுஆரம்
அணுநிறை
அணுஎண்
அணுபருமன்
32592.அணுநிறை - அணுபருமன் தொடர்பை வரைப்படத்தில் குறித்தவர்?
நியூலண்ட்
டாபரீனர்
லாவாய்சியர்
லோதர் மேயர்
32593.உணவுப் பொருள்களையும், காய்கறிகளையும் கெடாமல் பாதுகாக்க பயன்படும் நவீன தொழில் நுட்பம்?
நேனோ தொழில் நுட்பம்
மரபுப் பொறியியல்
உயிர் தொழில் நுட்பவியல்
மேற்கண்ட ஏதும் இல்லை
Share with Friends