பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை?
γ- கதிர்கள்
நியூட்ரான்கள்
α - துகள்கள்
β - துகள்கள்
பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை?
1 Kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல்? |
Answer |
தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்? |
Answer |
புரோமின் தனிமத்தின் நிறம்? |
Answer |
வீடுகளில் பெறப்படும் மின்சாரம் 220 வோல்ட் மின்னோட்டம் ஆகும். இதில் 220 என்ற மதிப்பு குறிப்பது? |
Answer |
மின் சூடேற்றியின் தத்துவம் எது? |
Answer |
ராக்கெட் இயங்கும் அடிப்படைத் தத்துவம்? |
Answer |
பின்வருவனற்றுள் சரியான மின்கடத்தும் ஆற்றல் வரிசையாகத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
ஒட்டிக்கொள்ளாத சமையல் பாத்திரங்களில் மேற்பூச்சாக உபயோகப்படுத்தப்படும் பொருள்? |
Answer |
குளோரினின் வெளுக்கும் தன்மைக்கு காரணமான வேதிவினை? |
Answer |
ஹைடிரஜன் அணுவின் எலெக்ட்ரான் - புரோட்டான் மின்னழுத்த சக்தி அதன் அடிநிலையில் ( GROUND STATE )? |
Answer |