Easy Tutorial
For Competitive Exams

ஹைடிரஜன் அணுவின் எலெக்ட்ரான் - புரோட்டான் மின்னழுத்த சக்தி அதன் அடிநிலையில் ( GROUND STATE )?

-17.2 eV
-13.6 eV
+27.2 eV
+13.6 eV
Additional Questions

-50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை?

Answer

கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்?

Answer

சம மின்னழுத்த பரப்பானது?

Answer

பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல் Q யின் மதிப்பு A ( 1.002 amu ) + B ( 1.005 amu ) → C ( 1.001 amu ) + D ( 1.003 amu ) + Q ?

Answer

அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தில் கொதிநிலை?

Answer

ஒரு மெல்லிய லென்சின் குவியத்தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்?

Answer

மின்புலன்களால் விளக்கமடையாத கதிர்கள்?

Answer

காந்த ஆற்றலை முதல் முதலில் மின்னாற்றலாக மாற்றிய அறிவியலார்?

Answer

சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்?

Answer

மூலக்கூறு எல்லையின் வீச்சு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us