-50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை?
-40 eV
-60 eV
+40 eV
+60 eV
-50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை?
கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்? |
Answer |
சம மின்னழுத்த பரப்பானது? |
Answer |
பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல் Q யின் மதிப்பு A ( 1.002 amu ) + B ( 1.005 amu ) → C ( 1.001 amu ) + D ( 1.003 amu ) + Q ? |
Answer |
அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தில் கொதிநிலை? |
Answer |
ஒரு மெல்லிய லென்சின் குவியத்தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்? |
Answer |
மின்புலன்களால் விளக்கமடையாத கதிர்கள்? |
Answer |
காந்த ஆற்றலை முதல் முதலில் மின்னாற்றலாக மாற்றிய அறிவியலார்? |
Answer |
சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்? |
Answer |
மூலக்கூறு எல்லையின் வீச்சு? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது மின்காந்த தன்மை அற்றது? |
Answer |