கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்?
எக்கு தாமிரத்தை விட கடினமானது
எக்கு தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு எளிதில் துருப்பிடிக்காது
எக்கு அதிக மீட்சித்தன்மை ( ELASTIC PROPERTY ) உடையது
எக்கு குறைந்த மீட்சித்தன்மை உடையது