குளோரினின் வெளுக்கும் தன்மைக்கு காரணமான வேதிவினை?
ஹைட்ரஜனேற்றம்
குளோரினேற்றம்
ஒடுக்கு வினையேற்றம்
ஆக்ஸிஜனேற்றம்
Additional Questions
ஹைடிரஜன் அணுவின் எலெக்ட்ரான் - புரோட்டான் மின்னழுத்த சக்தி அதன் அடிநிலையில் ( GROUND STATE )? |
Answer |
-50 வோல்ட் மின்னழுத்தமுள்ள ஒரு புள்ளியிலிருந்து 10 வோல்ட் மின்னழுத்தமுள்ள புள்ளிக்கு ஒரு எலக்ட்ரானைக் கொண்டுவர எடுத்துக் கொண்ட மின்னழுத்த வேலை? |
Answer |
கம்பிச் சுருள் பொதுவாக தாமிரத்தை விட எக்கினால் ஆனது, ஏனெனில்? |
Answer |
சம மின்னழுத்த பரப்பானது? |
Answer |
பின்வரும் அணுக்கரு வினையில் வெளிப்படும் ஆற்றல் Q யின் மதிப்பு A ( 1.002 amu ) + B ( 1.005 amu ) → C ( 1.001 amu ) + D ( 1.003 amu ) + Q ? |
Answer |
அழுத்தம் அதிகரிப்பதால் ஒரு திரவத்தில் கொதிநிலை? |
Answer |
ஒரு மெல்லிய லென்சின் குவியத்தொலைவு 25 செ.மீ. ஆனால் அதன் திறன்? |
Answer |
மின்புலன்களால் விளக்கமடையாத கதிர்கள்? |
Answer |
காந்த ஆற்றலை முதல் முதலில் மின்னாற்றலாக மாற்றிய அறிவியலார்? |
Answer |
சிறந்த கம்பியாக நீட்டப்படும் உலோகங்கள்? |
Answer |