உணவுப் பொருள்களையும், காய்கறிகளையும் கெடாமல் பாதுகாக்க பயன்படும் நவீன தொழில் நுட்பம்?
நேனோ தொழில் நுட்பம்
மரபுப் பொறியியல்
உயிர் தொழில் நுட்பவியல்
மேற்கண்ட ஏதும் இல்லை
Additional Questions
ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக் கலவை? |
Answer |
பொருளின் மீது வெளிப்புற விசைகள் செயல்படாத நிலையில் பொருளின் மொத்த எந்திர ஆற்றல்? |
Answer |
வெண்கலம் என்பது .............. சேர்ந்த உலோகக் கலவை ஆகும்? |
Answer |
உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு? |
Answer |
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் சில பண்புகளைப் பெற்றுள்ளவை உலோகப்போலிகள் எனப்படும் ..................... என்பது ஒரு உலோகப்போலி ஆகும். |
Answer |
மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம். இது இரும்பின் நிறையைப் போல் ............... மடங்கு அதிக நிறை கொண்டது? |
Answer |
அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்? |
Answer |
தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்? |
Answer |
பொட்டாசியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |
சில்வர் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |