Easy Tutorial
For Competitive Exams

உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு?

O 2
CI 2
H 2
மேற்கண்ட ஏதும் இல்லை
Additional Questions

உலோகங்கள் மற்றும் அலோகங்களின் சில பண்புகளைப் பெற்றுள்ளவை உலோகப்போலிகள் எனப்படும் ..................... என்பது ஒரு உலோகப்போலி ஆகும்.

Answer

மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம். இது இரும்பின் நிறையைப் போல் ............... மடங்கு அதிக நிறை கொண்டது?

Answer

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம்?

Answer

தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?

Answer

பொட்டாசியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

சில்வர் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

ஜிங்க் ஆக்ஸைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

பொட்டாசியம் புரோமைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

சோடியம் பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

அமோனியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us