உலோகத்தின், பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம்?
அயோடின்
சல்பர்
மெர்குரி
கிராபைட்
உலோகத்தின், பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம்?
கீழ்வரும் எத்தனிமம் உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளைப் பெற்றுள்ளது? |
Answer |
கார உலோகங்களுள் ஒன்று? |
Answer |
கீழ்கண்டவற்றுள் வெர்னியர் அளவியுடன் தொடர்பற்றது? |
Answer |
நீள் வடிவத் தனிம வரிசை அட்டவணையின் அடிப்படைப் பண்பு? |
Answer |
அணுநிறை - அணுபருமன் தொடர்பை வரைப்படத்தில் குறித்தவர்? |
Answer |
உணவுப் பொருள்களையும், காய்கறிகளையும் கெடாமல் பாதுகாக்க பயன்படும் நவீன தொழில் நுட்பம்? |
Answer |
ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக் கலவை? |
Answer |
பொருளின் மீது வெளிப்புற விசைகள் செயல்படாத நிலையில் பொருளின் மொத்த எந்திர ஆற்றல்? |
Answer |
வெண்கலம் என்பது .............. சேர்ந்த உலோகக் கலவை ஆகும்? |
Answer |
உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு? |
Answer |