32698.கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக?
இயங்காத நிலையில் உள்ள மின் விசிறி
இயக்கத்திலுள்ள கார்
மேசையின் மீதுள்ள புத்தகம்
தொட்டியில் சேமிக்கப்படும் நீர்
32699.கப்பல் மிடப்பினால் வெளியேற்றப்படும் நீரின் எடையானது கப்பலின் எடையை விட ..................?
அதிகம்
மிகக்குறைவு
எடைக்குச் சமம்
குறைவு
32702.நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டமானது, துருவப்பகுதியின் விட்டத்தை விட ................... அதிகமாக இருக்கும்?
48 கி.மீ
48 மீ
28 கி.மீ
22 கி.மீ
32704.பொருள் கீழ்நோக்கித் தானே தடையின்றி விழும் போது தொடக்க திசைவேகம்?
u = 0
u = 2gh
u = gt
u = 9.8 m/s
32707.மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும்?
9.8 மீ.வி-1 அதிகரிக்கிறது
8 மீ.வி-1 அதிகரிக்கிறது
சுழியாகும்
8 மீ.வி-1 குறைகிறது
32710.வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு ( ε° )?
8.254X 10-12 C2N-1m-2
8.454X 10-12 C2N-1m-2
8.654X 10-12 C2N-1m-2
8.854X 10-12 C2N-1m-2
32711.திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்?
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன
திரவங்கள் தனக்கென்று ஒரு வடிவத்தை பெற்றுள்ளன
திரவங்கள் அமுக்க இயலாதவை
மேற்கண்ட ஏதும் எல்லை
32712.ஒரு 100 மீ ஒட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடிகளில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம்?
10 மீ / வினாடி
5 மீ / வினாடி
20 மீ / வினாடி
40 மீ / வினாடி
32713.அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும் அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்?
கீழ், மேல்
மேல், கீழே
மேல், மேல்
கீழே, கீழே
32714.திசைவேகம் - கால வரைபடத்தின் வளை வரையால் அடைபடும் பரப்பு குறிப்பது, இயங்கும் பொருளின்....................?
முடுக்கம்
திசைவேகம்
வேகம்
கடந்த இடப்பெயர்ச்சி
32715.ஒரு மோல் என்பது ............. கார்பன் 12 - ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக் கூறுகளின் அளவாகும்?
0.11
0.012
0.0015
0.0011
32716.தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுகிறது?
முடுக்கம்
காலம்
இடப்பெயர்ச்சி
வேகம்
32717.பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது அதன் இடப்பெயற்சியைப் போல ............ மடங்கு ஆகும்?
கால்பகுதி
இரண்டு
நான்கு
ஒன்று
32718.வட்டப்பாதையில் சுற்றும்பொருள் ஒன்று ஓரலகு நேர்க்கோட்டு திசைவேகத்தைப் பெற்றுள்ளது எனில், அதன் கோண திசைவேகம், வட்டப்பதையின் ....................... சமமாகும்?
ஆரத்திற்கு
ஆரத்தின் வர்க்க மூலத்திற்கு
ஆரத்தின் இருமடிக்கு
ஆரத்தின் தலைகீழிக்கு
32719.நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்?
அணுக்கடிகாரம்
மணல் கடிகாரம்
நீர்க்கடிகாரம்
சூரியக்கடிகாரம்
32720.எடைமேடையில் பயன்படும் தத்துவம்?
நீர்மவியல் விசைகள்
திரிபுமானி
அணுவில் ஏற்படும் சீரான அதிர்வுகள்
மேற்கண்ட எதுவும் இல்லை
32721.பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது?
மருத்துவ எடை அளவு
சுருள்வில் தராசு
சாதாரண தராசு
எண்ணிலக்கத் தராசு
32722.வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்?
எதிர்ப்பிழை உள்ளது
பிழை இல்லை
நேர்ப்பிழை உள்ளது
மேற்கண்ட ஏதுமில்லை
32723.வெர்னியர் முதன்மை அளவுகோலில் குறுக்கப்பட்ட அளவீடுகள்?
மி.மீ மட்டும்
செ.மீ, மி.மீ.
μm, nm
செ.மீ மட்டும்
32724.மீச்சிற்றளவை என்பது, கருவியைக் கொண்டு அளவிடக்கூடிய அளவு ஆகும்?
அதிக
குறைந்த
மிகக்குறைந்த
மிக அதிக
32729.வெர்னியர் அளவியைக் கொண்டு, உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் அளவின் பாகத்தினை கீழ்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க?
வெளிப்புறத் தாடைகள்
நிலைநிறுத்தி
ஆழம் கணிப்பான்
உட்புறத் தாடைகள்
32730.ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒருவர் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தைத் தொடரும்போது, ஊஞ்சலின் அலைவு நேரம்?
சுழியாகும்
மாறாது
அதிகரிக்கும்
குறையும்
32731.சூடு அதிகமாகும் போது கண்ணாடி உடைகிறது. ஆனால் உலோகம் உடைவதில்லை. காரணம் கண்ணாடி?
பலப்பலப்பானது
துளைகளுக்குள்ளது
உடையக்கூடியது
சிறந்த கடத்தியல்ல
32732.5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளி ஒன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்க செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?
4.90 ஜூல்
98 ஜூல்
49 ஜூல்
490 ஜூல்
32735.அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
நீல்ஸ்போர்
J.J. தாம்சன்
எர்னஸ்ட் ரூதர்போர்டு
ஜான்டால்டன்
32736.பனிக்கட்டி நீர்மமாகும் போது .......................?
வெப்பநிலையில் மாற்றமில்லை
வெப்பநிலை முதலில் அதிகரித்து பின் குறைகிறது
வெப்பத்தை வெளியிடுகிறது
வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது
32737.பனிக்கட்டியில் இதனை சேர்க்கும் போது கலவையின் உருகும் புள்ளியை குறைக்கும்?
உப்பு
பால்
தயிர்
தண்ணீர்
32738.பாலிலிருந்து பாலேடை ( CREAM ) பிரித்தெடுக்க உதவும் விசை?
எதிர் விசை
முன்னோக்கி தள்ளும் விசை
தள்ளுவிசை
உராய்வு விசை