Easy Tutorial
For Competitive Exams

சூடு அதிகமாகும் போது கண்ணாடி உடைகிறது. ஆனால் உலோகம் உடைவதில்லை. காரணம் கண்ணாடி?

பலப்பலப்பானது
துளைகளுக்குள்ளது
உடையக்கூடியது
சிறந்த கடத்தியல்ல
Additional Questions

5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளி ஒன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்க செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக?

Answer

மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும் அலோகம்?

Answer

தனிமங்களின் எண்ம விதி யாரால் வெளியிடப்பட்டது?

Answer

அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்?

Answer

பனிக்கட்டி நீர்மமாகும் போது .......................?

Answer

பனிக்கட்டியில் இதனை சேர்க்கும் போது கலவையின் உருகும் புள்ளியை குறைக்கும்?

Answer

பாலிலிருந்து பாலேடை ( CREAM ) பிரித்தெடுக்க உதவும் விசை?

Answer

வேகம் என்பதன் அளவு?

Answer

மின்னலின் திசைவேகம்?

Answer

அழுத்த சமயற்கலனில் நீரின் கொதிநிலை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us