அழுத்த சமயற்கலனில் நீரின் கொதிநிலை?
120
105
110
100
அழுத்த சமயற்கலனில் நீரின் கொதிநிலை?
சூரிய அடுப்புகளில் பயன்படும் ஆடி? |
Answer |
கண் மருத்துவத்தில் பயன்படும் ஐசோடோப்பு? |
Answer |
20 செமீ ஆரம் 20 செமீ உயரம் உள்ள உருளையின் பக்க பரப்பளவு? |
Answer |
வாகனங்களில் பின் புறம் பார்க்க பயன்பெறும் ஆடி? |
Answer |
ஒரு பொருளின் 20 மீவி-1 வேகத்திலிருந்து 60 மீவி-1 வேகத்திற்கு 4 வினாடியில் சென்றால் அதன் முடுக்கம்? |
Answer |
ஹைட்ரஜன் அணுவின் ஒரு நிறமாலை வரியின் அலை எண் ரிட்டர்க் மாறிலிக்கு சமமாகும். இந்த வரியானது? |
Answer |
X - கதிர் குழாயில் வெளிப்படும் X - கதிர்களின் செறிவினை எவ்வாறு அதிகரிக்கலாம்? |
Answer |
குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக்கம்பியின் மின்தடை R. அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்? |
Answer |
அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்? |
Answer |
மின்மாற்றியில் செயல்படுவது? |
Answer |