அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்?
வெப்ப அணுக்கரு வினை
கட்டுப்பாடற்ற அணுக்கரு பிளவை வினை
அணுக்கரு இணைவு வினை
கட்டுப்பாடான அணுக்கரு பிளவை வினை
Additional Questions
மின்மாற்றியில் செயல்படுவது? |
Answer |
லென்ஸ் விதி எந்த விதியின் அடிப்படையிலானது? |
Answer |
சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல? |
Answer |
தொலைக்காட்சியில் மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு தரப்படுகிறது? |
Answer |
தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மற்றும் முறை? |
Answer |
பருப்பொருள் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல? |
Answer |
இரு ஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகள் குறுக்கீட்டு விளைவிற்கு உட்படுகிறது. ஒரு அலையின் அகடும் மற்றொரு அலையின் அகடும் மேற்பொருந்தும் புள்ளியில் ஒளியின் செறிவு? |
Answer |
ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால் ஏற்படுவது என்ன? |
Answer |
பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கான காரணம்? |
Answer |
ஜூல் - தாம்சன் குளுமையானது ................... ஐ பொருத்தது? |
Answer |