தொலைக்காட்சியில் மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு தரப்படுகிறது?
தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மற்றும் முறை? |
Answer |
பருப்பொருள் அலைநீளம் எதனைச் சார்ந்ததல்ல? |
Answer |
இரு ஓரியல் மூலங்களிலிருந்து வரும் அலைகள் குறுக்கீட்டு விளைவிற்கு உட்படுகிறது. ஒரு அலையின் அகடும் மற்றொரு அலையின் அகடும் மேற்பொருந்தும் புள்ளியில் ஒளியின் செறிவு? |
Answer |
ஒரு சிவப்பு ஒளிக் கற்றையிலிருந்து விளிம்பு விளைவு பெறப்படுகின்றது. சிவப்பு ஒளிக்கு பதிலாக நீல ஒளியைப் பயன்படுத்தினால் ஏற்படுவது என்ன? |
Answer |
பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்கான காரணம்? |
Answer |
ஜூல் - தாம்சன் குளுமையானது ................... ஐ பொருத்தது? |
Answer |
குறுக்கலை z - அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்? |
Answer |
திரவத்தினுள் ஓரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் முடிவான மேல்நோக்கு அழுத்தம்? |
Answer |
இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது? |
Answer |
அடர்த்தி என்பது எவ்வாறு வரையறுக்கபடுகிறது? |
Answer |