அடர்த்தி என்பது எவ்வாறு வரையறுக்கபடுகிறது?
வாகனங்களின் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்? |
Answer |
ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய, திரவத்தின் எடைகேற்ற மேல்நோக்கு விசையை உணரும். இது? |
Answer |
சாலையில் செல்லும் மகிழுந்துவின் மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைதுளிகள்? |
Answer |
இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்? |
Answer |
கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்? |
Answer |
ஒத்த கட்டுப்பாடுகளில் ................. பரப்பு மற்றப் பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது? |
Answer |
O கெல்வின் அளவுக்கு சமமான செல்சியஸ் மதிப்பு? |
Answer |
கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு? |
Answer |
அணு எண் z கொண்ட ஓர் இலக்கு தனிமதிளிருந்து உமிழப்படும் சிறப்பு X - கதிர் நிறமாலை வரியின் அதிவெண் γ எனில் மோஸ்லே விதியானது? |
Answer |
இரு மின்விளக்குகளின் மின் தடைகளின் விகிதம் 1:2. அவை தொடராக ஒரு சுற்றில் இணைக்கப்படுகின்றன எனில் அவை எடுத்துக் கொள்ளும் ஆற்றல்களின் விகிதம்? |
Answer |