இரு மின்னூட்டங்களுக்கு இடைப்பட்ட விசையானது கீழ்க்கண்டவற்றில் எதற்கு நேர்த்தகவில் உள்ளது?
|
Answer
|
அடர்த்தி என்பது எவ்வாறு வரையறுக்கபடுகிறது?
|
Answer
|
வாகனங்களின் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்?
|
Answer
|
ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய, திரவத்தின் எடைகேற்ற மேல்நோக்கு விசையை உணரும். இது?
|
Answer
|
சாலையில் செல்லும் மகிழுந்துவின் மீது மழை செங்குத்தாக விழுகின்றது. அம்மழைதுளிகள்?
|
Answer
|
இயற்கை கதிரியக்கத் தனிமத்தின் அணு எண்?
|
Answer
|
கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்?
|
Answer
|
ஒத்த கட்டுப்பாடுகளில் ................. பரப்பு மற்றப் பரப்புகளை விட அதிக வெப்பத்தை உட்கவர்கிறது?
|
Answer
|
O கெல்வின் அளவுக்கு சமமான செல்சியஸ் மதிப்பு?
|
Answer
|
கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு?
|
Answer
|