நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்?
அணுக்கடிகாரம்
மணல் கடிகாரம்
நீர்க்கடிகாரம்
சூரியக்கடிகாரம்
நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்?
எடைமேடையில் பயன்படும் தத்துவம்? |
Answer |
பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது? |
Answer |
வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்? |
Answer |
வெர்னியர் முதன்மை அளவுகோலில் குறுக்கப்பட்ட அளவீடுகள்? |
Answer |
மீச்சிற்றளவை என்பது, கருவியைக் கொண்டு அளவிடக்கூடிய அளவு ஆகும்? |
Answer |
மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்? |
Answer |
2 x 10-2 hs க்கு சமமான மதிப்பு? |
Answer |
106 என்ற காரணிக்கான முன்னி? |
Answer |
மைக்ரோ என்ற முன்னிக்கான காரணி? |
Answer |
வெர்னியர் அளவியைக் கொண்டு, உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் அளவின் பாகத்தினை கீழ்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க? |
Answer |