மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்?
டெக்கா
நேனோ
டெசி
சென்டி
மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்?
2 x 10-2 hs க்கு சமமான மதிப்பு? |
Answer |
106 என்ற காரணிக்கான முன்னி? |
Answer |
மைக்ரோ என்ற முன்னிக்கான காரணி? |
Answer |
வெர்னியர் அளவியைக் கொண்டு, உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்குப் பயன்படும் வெர்னியர் அளவின் பாகத்தினை கீழ்கண்டவற்றிலிருந்து தெரிவு செய்க? |
Answer |
ஊஞ்சலில் அமர்ந்து ஆடும் ஒருவர் எழுந்து நின்று ஊஞ்சலாட்டத்தைத் தொடரும்போது, ஊஞ்சலின் அலைவு நேரம்? |
Answer |
சூடு அதிகமாகும் போது கண்ணாடி உடைகிறது. ஆனால் உலோகம் உடைவதில்லை. காரணம் கண்ணாடி? |
Answer |
5 கி.கி நிறையுள்ள நீர் உள்ள வாளி ஒன்றை 10 மீட்டர் ஆழமுள்ள கிணற்றிலிருந்து இழுக்க செய்யப்படும் வேலையின் அளவைக் கணக்கிடுக? |
Answer |
மின்சாரத்தையும் வெப்பத்தையும் கடத்தும் அலோகம்? |
Answer |
தனிமங்களின் எண்ம விதி யாரால் வெளியிடப்பட்டது? |
Answer |
அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்? |
Answer |